சுண்டைக்காய் குழம்பு (Sundaikkaai kuulambu recipe in tamil)

Vijaya
Vijaya @cook_24614763

சுண்டைக்காயை தூய்மை செய்து நல்லெண்ணையில் வறுத்து வைத்து கொள்ளவும் .வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து தாளித்து இவை வதங்கியதும் வறுத்த சுண்டைக்காயை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து விடவும் .மசாலா கொதித்ததும் தேவையான புளிக்கரைசலை சேர்க்கவும். குழம்பு நன்றாக காய்ந்ததும் உப்பு மற்றும் நெய் சேர்த்து கலந்து விட்டு குழம்பை இறக்கவும்...நமது சுண்டைக்காய் குழம்பு ரெடி ....👌👌
மகிழ்ச்சியுடன் பரிமாறவும்... 😊😁😋#arusuvai6

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
5 பரிமாறுவது
  1. 100கிராம்சுண்டைக்காய்
  2. 1கப்தேங்காய்
  3. 10-15சின்ன வெங்காயம்
  4. 2டீஸ்பூன்குழம்பு மசாலா
  5. 1தக்காளி
  6. 1பெரியவெங்காயம்
  7. 3டீஸ்பூன்நல்லெண்ணெய்
  8. 1/2டீஸ்பூன்கடுகு
  9. 1டீஸ்பூன்நெய்
  10. தேவைக்கேற்பபுளி
  11. 1/2டீஸ்பூன்மஞ்சள்தூள்
  12. 1/2டீஸ்பூன்உளுந்தம்பருப்பு
  13. தேவைக்கேற்பஉப்பு
  14. 2கொத்துகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    சுண்டைக்காயை தூய்மை செய்து நல்லெண்ணையில் வறுத்து வைத்து கொள்ளவும்

  2. 2

    தேங்காய் சின்ன வெங்காயம் குழம்பு மசாலா தூள் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக மசாலாவை தயார் செய்யவும்

  3. 3

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து தாளித்து இவை வதங்கியதும் வறுத்த சுண்டைக்காயை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.மசாலா கொதித்ததும் தேவையான புளிக்கரைசலை சேர்க்கவும். குழம்பு நன்றாக காய்ந்ததும் உப்பு மற்றும் நெய் சேர்த்து கலந்து விட்டு குழம்பை இறக்கவும்.

  4. 4

    நமது சுண்டைக்காய் குழம்பு ரெடி....👌👌
    மகிழ்ச்சியுடன் பரிமாறவும்... 😊😁😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijaya
Vijaya @cook_24614763
அன்று

கமெண்ட் (3)

Raja Durai
Raja Durai @cook_24644441
Yes really super.....it is tirunelveli style...everyone love it😊

Similar Recipes