சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்
- 2
பிறகு பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு கொத்தமல்லி இலை, புதினாவைஇலைகளை போட்டு வதக்கவும்.
- 3
பிறகு தேங்காய்துருவல் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு வதக்கு வதக்கி ஐந்து நிமிடம் ஆற விடவும்.
- 5
பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு வதக்கு வதக்கி ஐந்து நிமிடம் ஆற விடவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும். சுவையான புதினா சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book Vaishnavi @ DroolSome -
-
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
-
-
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
-
-
111.புதினா சட்னி (மின்ட் dips)
புதினா சட்னி ஒரு சர்க்கரை சுவை ஒரு சட்னி உள்ளது இது செரிமானம் உதவுகிறது மற்றும் தோசா ஒரு சுவையான அழகுக்காக இது சாண்ட்விச் ஒரு பரவலாக பயன்படுத்த முடியும். Meenakshy Ramachandran -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14846205
கமெண்ட்