கோவை ஸ்பெஷல் பொடி மற்றும் சால்னா

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளி மற்றும் காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தக்காளி சேர்க்கவும். வதங்கிய பின் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 2
சால்னா மசாலா பொடி செய்ய ஒரு கடாயில் முழு தனியா, சீரகம், முழு மிளகு, முந்திரிப் பருப்பு,துண்டு பட்டை, அண்ணாச்சி பூ, கசகசா, ஏலக்காய், பொட்டுக்கடலை கிராம்பு, மிளகாய் காம்பை கிள்ளி போட்டு அவற்றை பொன்னிறமாக வறுக்கவும். சிறிது நேரம் வறுத்த பின்பு நன்கு ஆறவிட்டு தூளாக அரைத்துக்கொள்ளவும். சால்னா மசாலா தூள் தயார்...
- 3
அடுத்தது காய்கறிகளை இரண்டு நிமிடம் வதங்கிய பிறகு சால்னா மசாலா தூள் மற்றும் மஞ்சத்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
- 4
சுவையான கோவை சால்னா தயார். இதனை பரோட்டா, தோசை, சப்பாத்தி, மற்றும் பூரி சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேலம் ஸ்பெஷல் வெஜ் சால்னா


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}


பன் பரோட்டா மற்றும் சால்னா


சால்னா


முருங்கை காய் சாம்பார்


வெஜ் சால்னா


பாய் வீட்டு சிக்கன் சால்னா


சால்னா கலக்கி


ஹோட்டல் சுவையில் வெஜ் சால்னா#cool


சில்லி மற்றும் கொத்து பரோட்டா


குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)


சால்னா (Salna recipe in tamil)


செட்டிநாடு இட்லி பொடி


தேங்காய் பால் காளான் சால்னா


பருப்பு பொடி


உருளைக்கிழங்கு சால்னா (Potato Salna)


வெண்பொங்கல்


பன் அல்வா


பரோட்டா சால்னா


பிளைன் சால்னா!


எலும்பு சால்னா!


கருவேப்பிலை சட்னி


உளுந்து சட்னி!


பிரியாணி மசாலா(Homemade Briyani masala)


மட்டன் சால்னா


பட்டர் பிரெட் டோஸ்ட் மற்றும் குருமா


இட்லி பொடி


காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு கிரேவி


வெஜிடபிள் சாகு(veg sagu)


நெய் கொள்ளு பொடி தோசை

கமெண்ட்