சமையல் குறிப்புகள்
- 1
ஒன்னே முக்கால் ஆழாக்கு அரிசி,பருப்போடு ஆறு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பும் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து முந்திரி, சீரகம்,மிளகு,பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 2
தாளித்தவற்றை அரிசியோடு சேர்த்து குக்கரில் வைத்து 5 சவுண்டு விட்டு இறக்கவும்.
- 3
சுவையான மற்றும் சத்தான காலை நேர டிபன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வெண்பொங்கல்
#Lock down#bookமாவு இல்லை என்றால் என்ன செய்வது என்று தோன்றும்.அப்பொழுது வெண்பொங்கல் செய்வது மிகவும் ஈஸி. அதேசமயம் நன்கு மணமாக, ருசியாக இருக்கும் sobi dhana -
சுவையான வெண்பொங்கல்
#everyday1மிகவும் எளிய முறையில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்பதை சமையலில் வெளியிட்டுள்ளேன் Sangaraeswari Sangaran -
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
-
-
-
-
-
-
வெண்பொங்கல்
#Grand2பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
வெண்பொங்கல்
#book #lockdownஊரடங்கு காரணத்தினால் வெளியில் சென்று எதுவும் வாங்க முடியாத சூ்நிலையில் வீட்டில் இருப்பதைக் கொண்டு எவ்வளவோ வகையான பல உணவுகள் நம்மால் செய்யப் முடியும். இன்று அப்படி செய்ததுதான் வெண்பொங்கல் மற்றும் தொட்டு கொள்ள பாசி பருப்பு சாம்பார். ரெசிபிகள் இரண்டையும் இன்று தருகிறேன். Meena Ramesh -
தினை வெண்பொங்கல்
#friendshipday Padmavathi@cook 26482926 #vattaram 15 ...சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. தினை வைத்து வெண்பொங்கல் செய்ததில் சுவை அபாரமாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
-
ரவா பொங்கல்
#காலைஉணவுகள்வெண்பொங்கல் செய்வதை விடக் குறைந்த அளவு நேரத்தில் ரவா பொங்கல் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
சர்க்கரைப் பொங்கல்
#பொங்கல்ரெசிபிஸ்தைத்திருநாளன்று சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாசலில் அடுப்பு வைத்து பொங்கல் இடுவது வழக்கம். சூரியோதயத்திற்கு முன் பொங்கலிட்டு சூரிய உதயத்தின் போது பூஜை செய்வது வழக்கம். Natchiyar Sivasailam -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13087848
கமெண்ட் (4)