சுவையான பொரி சித்ரான்னம்

வித்யாசமான சுவையில் பொரி சித்ரான்னம் செய்யும் முறை. காலை சிற்றுண்டி அல்லது தேனீர் அருந்தும் சமையம் பரிமாற உகந்தது. ஈசி மற்றும் டேஸ்ட்டி.
சுவையான பொரி சித்ரான்னம்
வித்யாசமான சுவையில் பொரி சித்ரான்னம் செய்யும் முறை. காலை சிற்றுண்டி அல்லது தேனீர் அருந்தும் சமையம் பரிமாற உகந்தது. ஈசி மற்றும் டேஸ்ட்டி.
சமையல் குறிப்புகள்
- 1
2 லிட்டர் பொரி நன்றாக சுத்தம் செய்து, தண்ணிரில் 1 நிமிடம் நனைத்து, பில்டர் செய்து தனியாக வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும். கடுகு பொரிந்ததும் வேர்க்கடலை கடலைப்பருப்பு சேர்த்து பொண்நிறமாக வதக்கவும்.
- 3
பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பிறகு மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, துருவிய கேரட் மற்றும் தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
பிறகு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கி, நனைத்து வைத்த பொரியை சேர்த்து நன்றாக வதக்கி 1 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
- 6
பிறகு பிழிந்து வைத்த எலுமிச்சம் சாறு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 7
சுவையான பொரி சித்ரான்னம் பரிமாற ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொரி உப்புமா
#leftoverநமுத்து போன பொரியை வீணாக்காமல் பொரி உப்புமா செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez -
-
மசாலா பொரி (Masala pori recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் #Kids1 Sait Mohammed -
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil -
தாராபுரம் கரம், கரூர் கரம்.(gharam)
என் பூர்வீக ஊரான கரூர் மற்றும் தாராபுரத்தில் பிரபலமான ஸ்நேக் வகை.. Daily Ruchies -
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
எளிய முறையில் சுவையான இடியாப்பம்
#everyday1ஆவியில் வேகவைத்த உணவு நம் உடலுக்கு உகந்தது அதில் இடியாப்பம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவாகும் Sangaraeswari Sangaran -
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
புளி சட்னி
சட்னி& டிப்ஸ்புளியோடு பேரிச்சம் பழம் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யும் சட்னி. சாட் வகைகளுக்கு உகந்தது. Natchiyar Sivasailam -
புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka Renukabala -
-
-
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
-
-
வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍 Bhanu Vasu -
-
காரப்பொரி சுண்டல் (Kaarapori sundal recipe in tamil)
# poojaகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்த இந்தக் காரப்பொரி சுண்டல் காரசாரமான அசத்தலான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
ஸ்பைசி உருளைக்கிழங்கு ஃப்ரை
#deepfryஎப்பொழுதும் செய்யும் உருளைக்கிழங்கை விட இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி. Jassi Aarif -
கமன் டோக்லா(kaman dhokla)
கமன் டோக்லா ஒரு பிரபலமான குஜராத்தி உணவாகும், இது ஒரு பச்சை சட்னி அல்லது இனிப்பு புளி சட்னியுடன் காலை உணவாகவோ இருக்கலாம்.#breakfast Saranya Vignesh -
கஷாயம் /kashayam
#Immunityவீட்டில் வளரும் செடிகளின் இலைகளை வைத்தும் ,நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களைக் கொண்டும் கஷாயம் செய்யலாம் .ஆண்டி ஆக்ஸிடன்ட் நிரம்பியது .நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது . Shyamala Senthil -
நிலகடலை எலுமிச்சை சாதம்(ஈஸி)
#அரிசிவகைஉணவுகள்அனைவரும் விரும்பும் அரிசி கலந்த சாதம் Mallika Udayakumar -
பூண்டு மிளகு கோழம்பு
#pepper பூண்டு மற்றும் மிளகு இரண்டிலும் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன, மேலும் இந்த கோவிட் -19 வெடிப்பின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொண்டை புண், சளி அல்லது இருமல் போன்றவற்றிலிருந்து விடுபடவும் தேவையான பொருட்களை எடுக்க வேண்டும். Swathi Emaya -
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகாமக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.#Karnataka Renukabala -
மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். Gayathri Vijay Anand -
-
-
More Recipes
கமெண்ட்