சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை ஊற்றி ஒரு ஸ்பூன் சர்க்கரை தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை கெட்டியாக பிசையவும்
- 2
மாவு கெட்டியானதும் உள்ளங்கையால் அழுத்தம் கொடுத்து ஒரு நிமிடம் நன்கு பிசையவும் சப்பாத்தி கட்டையால் இரண்டு நிமிடம் நன்றாக எல்லா இடமும் படும்படி அடிக்கவும் இது இடம் 20 நிமிடம் ஊறவைக்கவும்
- 3
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லியதாக சப்பாத்தி கட்டையில் தேய்த்து அடுப்பில் தோசைக்கல்ல வைத்து இருபுறமும் எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும் சப்பாத்தி பூரி போல் உப்பி வரும் மிருதுவான சப்பாத்தி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சப்பாத்தி
#combo2 #week2 சப்பாத்தி செய்யும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் மாவு பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும், பின் மாவை அரை மணி நேரம் ஊறவைத்து பின் சப்பாத்தி போட்டால் மிருதுவாக இருக்கும் Shailaja Selvaraj -
-
காம்போ சப்பாத்தி
#combo2 படத்தில் பார்த்தாலே தெரியும். மடிக்கும் போதே சப்பாத்தி உடைவது. Revathi Bobbi -
ரெஸ்டாரன்ட் சாஃப்ட் சப்பாத்தி
#combo2 பொதுவாகவே ஹோட்டல் சப்பாத்தி நாம் வீட்டில் செய்வதை விட மிகவும் மிருதுவாக இருக்கும். அந்த செய்முறையை இங்கே கொடுத்திருக்கிறேன். Laxmi Kailash -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14936717
கமெண்ட் (2)