சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்த முருங்கைக்கீரையை வதக்கவும்.அதோடு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள்தூள் கீரைக்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
கோதுமை மாவோடு வதக்கிய முருங்கைக்கீரை கீரை, கோதுமை மாவுக்கு தேவையான உப்பு,1/2 டம்ளர்சுடுதண்ணீர்ஒருஸ்பூன்நெய்சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ளவும்.
- 3
மாவைத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான முருங்கைக்கீரை சப்பாத்தி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)
#milletsபொதுவாக சிறுதானிய உணவுகள் எனக்கு மிகவும் விருப்பம். ரொட்டி வகைகள் என்றால் கூடுதலாக விருப்பம். கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகியுடன், இரும்புச் சத்து அதிகம் உள்ள முருங்கைக் கீரை சேர்த்து ரொட்டி செய்யும் போது சுவையும், சத்தும் அதிகம் இருக்கும். Natchiyar Sivasailam -
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)
*சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு.#Ilovecooking kavi murali -
-
-
-
வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4#WEEK19#Methiவெந்தயகீரை போட்டு சப்பாத்தி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது A.Padmavathi -
-
ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி. Azhagammai Ramanathan -
-
முருங்கைக் கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
எனக்கு டாக்டர் மற்றும் எங்கள் வீட்டு பெரியோர் பரிந்து சொன்ன உணவு. தினமும் சாப்பிட ஒன்று.#mom Vaishnavi @ DroolSome -
-
-
-
முள்ளங்கி கீரை கூட்டு
#GA4 #week2 #spinachமுருங்கைக்கீரை பொன்னாங்கண்ணி கீரை எல்லாம் சமைச்சு பார்த்திருப்போம். இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா தூக்கி எறிகிற முள்ளங்கி கீரையை பயன்படுத்தி அருமையான சத்தான கூட்டு செய்வது எப்படின்னு பார்க்கலாம். Saiva Virunthu -
-
-
வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)
#GA4 #week2#ga4Banana Pan Cakeசுலபமான மற்றும் சுவையான பேன் கேக்.. Kanaga Hema😊 -
முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. Muniswari G -
-
-
-
-
நூடுல்ஸ்
#GA4#week2#noodlesபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு நூடுல்ஸ் அதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்துவிடலாம். செலவும் அதிகம் செய்ய தேவையில்லை. Mangala Meenakshi -
-
கொத்தமல்லி கீரை சூப் (Kothamalli keerai soup recipe in tamil)
#GA4#week16#spinachsoup Santhi Murukan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13724461
கமெண்ட் (6)