சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி உப்பு சர்க்கரை சோடா உப்பு சேர்த்து கலந்து விடவும். நடுவில் குழி போல் செய்து தயிர் பால் சேர்த்து நன்கு கலந்து விட்டு பிசையவும்.
- 2
மாவு மிகவும் மென்மையாக பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மாவின் மேல் இரண்டு ஸ்பூன் எண்ணெயை தடவி ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.ஒரு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் மாவு பஞ்சு போல் மென்மையாக இருக்கும்.
- 3
மறுபடியும் சிறிதளவு மென்மையாக பிசைந்து உருண்டையாக உருட்டி வட்டமாக தேய்த்து சிறிதளவு ஒரு பக்கம் நீளவாக்கில் சப்பாத்தி போல் இழுத்து விடவும். ஒரு சப்பாத்தியை கையில் எடுத்து ஒரு புறம் சிறிதளவு நீர் தடவி தோசைக்கல்லில் போடவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பி அடுப்பில் லேசாக காட்டவும் உப்பி வரும் ஆயில் அல்லது நெய் ஒரு ஸ்பூன் விடவும். அடுப்பு சிம்மில் இருக்கட்டும். இருபுறமும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு சாப்டாக எடுக்கவும். மென்மையான நான் தயார்.
- 4
பட்டர் இருந்தால் ஒரு புறம் தண்ணீர்தடவி தோசைக் கல்லில் போட்டு அதன் மேல் பட்டர் விட்டு வேக விடலாம். பட்டர் இல்லாததால் நெய் +ஆயில் சேர்த்து செய்தேன். பனீர் மசாலா உடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
-
-
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
-
-
-
-
-
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar
கமெண்ட் (2)