சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் 3 ஸ்பூன் நெய் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும் 4 ஸ்பூன் தயிர் அல்லது பால் 3 ஸ்பூன் வினிகர் ஒரு ஸ்பூன் கலந்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். அரை மணி நேரம் மூடி வைக்கவும்.மிக்ஸி ஜாரில் பட்டை தூள் ஒரு ஸ்பூன் நாட்டுசர்க்கரை 4 ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கவும்
- 2
பட்டைத்தூள் நாட்டு சர்க்கரை வெண்ணை 3 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். பிசைந்த மாவை கால் இன்ச் கனத்திற்கு சப்பாத்தி போல் சதுர வடிவில் தேய்க்கவும். அதன்மீது நாட்டுச் சர்க்கரை வெண்ணை பட்டை கலவையை நன்கு தடவி விடவும். ஒரு புத்தகம் மடிப்பது போல மடித்து ஆறு துண்டுகளாக நறுக்கவும்.ஒவ்வொரு துண்டையும் இரண்டு துண்டுகளாக சிறிதளவு நறுக்கி பின்னல் போல் சுற்றி மடித்து ஒட்டி விடவும். ஒரு குட்டி பப்ஸ் போல இருக்கும்
- 3
ஒரு இட்லி பானையில் மண்அல்லது உப்பு ரெண்டு இன்ச் அளவிற்கு கொட்டி மூடி வைக்கவும்.8 நிமிடம் அடுப்பில் வைத்து மூடி வைத்து சூடு செய்யவும்.மண்ணின் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மீது ஒரு தட்டில் சிறிதளவு நெய் தடவி மைதா மாவு சிறிதளவு தூவி சின்னமொன் ரோல் வைத்து எட்டுஅல்லது பத்து நிமிடம் வேக வைக்கவும். மேலே மொறுமொறுப்பாகஉள்ளே பஞ்சு போல சாஃப்டாக சின்னமொன் ரோல் தயார்.
- 4
நான் எனக்குத் தெரிந்த மாதிரி பின்னல் போல் செய்து மடித்து வைத்தேன் நன்றாக வந்தது நீங்களும் செய்து பாருங்கள். தயிர் 4 ஸ்பூன் சேர்த்து மாவு பிசைந்தேன்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
-
சின்னமோன் ரோல்ஸ் / cinnamon roll
#noovenbaking முதன்முதலாக சின்னமோன் ரோல்ஸ் தயாரித்துள்ளேன் முதலில் பயந்து கொண்டே செய்தேன் பிறகு ருசியில் மயங்கி போனேன் நன்றி #chefneha Viji Prem -
-
-
-
-
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
-
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
-
-
-
-
சாக்லேட் மஃபின் கேக்(Chocolate muffin cake recipe in Tamil)
*கோகோ இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பைக் குறைக்கும். ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் பரிமாறினால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.#Ilovecooking kavi murali -
-
Cham cham & Rasgulla gujarati sweets (Cham cham & Rasagulla recipe in tamil)
#deepavali Shanthi Balasubaramaniyam -
-
வால்நட் ஸ்டார் பிரட் (walnut star bread recipe in Tamil)
#cf9இந்த எளிமையான வித்தியாசமான ஸ்டார் பிரெட்டின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். #TajsCookhousehttps://youtu.be/bs72kDROgOI Asma Parveen -
-
-
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
கமெண்ட்