சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து
- 2
தாச்சியில் எண்ணெயை ஊற்றி பட்டை லவங்கம் சிறிதளவு சோம்பு தாளித்து கருவேப்பிலை போட்டு வெங்காயம் போட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து
- 3
தக்காளி போட்டு உப்பு மிளகாய்த்தூள்
- 4
மல்லித்தூள் சேர்த்து முட்டைக்கோஸ் அதில் போட்டு வதக்கவும்
- 5
பின்பு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்
- 6
கொதித்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் குருமா
#Lock down#bookஇட்லி எவ்வளவு சாப்டாக, மிருதுவாக பஞ்சு போல இருந்தாலும் சைடிஷ் நன்றாக இருந்தால்தான் அதை நன்கு ருசித்து சாப்பிட முடியும் . எங்கள்வீட்டில் இன்று பூ போல இட்லி மற்றும் காளான் குருமா. நான் இன்று செய்த காளான் குருமா பகிர்ந்துள்ளேன். sobi dhana -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரோட்டு கடை சால்னா
#ilovecooking#myfirstrecipeஇட்லி, தோசை ,சப்பாத்தி, பரோட்டா ,தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.keerthana sivasri
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14954682
கமெண்ட்