சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு உளுந்து சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளவும் பிறகு ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்துக் கொள்ளவும்
- 2
மூன்று பட்டை மிளகாய் கருவேப்பிலை நிலக்கடலை சேர்த்துக் கொள்ளவும்
- 3
நன்கு வருத்தவுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 4
ஒரு கைப்பிடி புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து நன்கு சாரை எடுத்துக் கொள்ளவும் பிறகு புளி சாரை சேர்த்துக் கொள்ளவும்
- 5
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- 6
பொடி செய்வதற்கு
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து கொள்ளவும் - 7
கடுகு வறுத்த உடன் பிறகு இரண்டு ஸ்பூன் எள்ளு சேர்த்து கொள்ளவும்
- 8
எள்ளு நன்கு பொரிந்தவுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்
- 9
பிறகு பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கொள்ளவும்
- 10
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 11
பிறகு புளிச்சாறு நன்கு கொதித்தவுடன் மூன்று ஸ்பூன் அரைத்த பவுடரை சேர்த்துக் கொள்ளவும்
- 12
வேகவைத்த சாதத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் பிறகு புளிச்சாறு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்...... சுவையான புளியோதரை ரெடி.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பெருமாள் கோவில் புளியோதரை
#vattaram2#புளியோதரை#vattaramபெருமாள் கோயில் சுவையில் புளியோதரை வீட்டிலேயே செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நாமும் உட்கொள்ளுவோம்.தனித்திருப்போம்விழித்திருப்போம்வீட்டிலேயே இருப்போம் Sai's அறிவோம் வாருங்கள் -
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் புளியோதரை
#vattaram#Week1திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புளியோதரை வர மிளகாய் நிலக்கடலை மிளகாய் தூள் சேர்க்க மாட்டார்கள் பாரம்பரிய முறைப்படி மிளகுத்தூள் சீரகம் வெந்தயம் கடலைப் பருப்பு பச்சையாக கருவேப்பிலை சேர்த்து புளியோதரை செய்வார்கள் Vijayalakshmi Velayutham -
-
பெருமாள் கோயில் புளியோதரை
#vattaramகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோயில் புளியோதரையி போல யாரும் செய்ய முடியாது. இருந்தாலும் நான் செய்ய முயர்ச்சிததேன் வரத ராஜா பெருமாள் கோயில் பிரசாதம் போல நல்ல மணம், ருசி, காரம்#vattaram Lakshmi Sridharan Ph D -
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
புளி சாதம் / புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#varietyriceஇந்த புலிசாதம் எங்க வீட்டு ஸ்டைல் நாங்க இந்த புளிசாத தொக்கு எத்தனை நாள் ஆனாலும் கெடவே கெடாது, கோவிலையும் இதே மாதிரிதான் புலிசாதம் செய்றாங்க. Shailaja Selvaraj -
-
-
கோவில் புளியோதரை⛩️
#vattaram#week2நாம் செய்யும் புளிசாதத்தை விட கோவில்களில் கொடுக்கும் புளியோதரை க்கு வரவேற்பு அதிகம்.சுவையும் தனிச் சிறப்பு. இங்கு நான் மிதமான காரத்திர்க்கு அளவு சொல்லி உள்ளேன்.தாங்கள் அவரவர் விருப்பம் காரத்திற்க்கு செய்து கொள்ளவும். Meena Ramesh -
-
-
-
புளியோதரை(instant)
#lockdownஊரடங்கு அறிவித்ததும் நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் கொஞ்சம் வாங்கி வச்சுக்கிட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
மீதமான சாதத்தில் புளியோதரை
#leftover சாதம் மீதமானால் கவலை வேண்டாம், அதை மறுநாள் சமையலாக மாற்றிக் கொள்ளலாம். Priyanga Yogesh -
-
-
வாழைத்தண்டு ஃப்ரைட் ரைஸ் (Vaazhaithandu fried rice recipe in tam
#GRAND2#WEEK2quick easy and healthy recipe Vijayalakshmi Velayutham -
-
-
-
-
காஞ்சிபுரம் கோவில் புளியோதரை
#vattaramகாஞ்சிபுரம் என்றாலே இட்லி,புளியோதரை மிகவும் பேமஸ். நான் இன்று தான் முதல் முதலாக இந்த கோவில் புளியோதரை செய்தேன் மிகவும் சுவையாக உள்ளது.vasanthra
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்