சமையல் குறிப்புகள்
- 1
குக்கர் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 2
தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.நன்கு மசிந்து வந்த பிறகு மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து கிளறி விடவும்.
- 3
1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.மிக்ஸியில் தேங்காய் துருவல்,பட்டை, கிராம்பு, ஏலக்காய், சின்ன வெங்காயம், 1ஸ்பூன் சோம்பு, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, இஞ்சி, பூண்டு பல் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
- 4
அரைத்த தேங்காய் பேஸ்ட் இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும்.பிறகு குருமா கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 5
சூப்பரான சப்பாத்திக்கு ஏற்ற எம்டி குருமா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
-
-
-
-
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
-
-
-
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவான சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி குருமா. புரோட்டா விற்கும் கூட இதை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். காய்கறிகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் இவையெல்லாம் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தரக்கூடியது. Meena Ramesh -
-
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
More Recipes
கமெண்ட் (2)