சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலில் தண்ணீரில் கல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும் பிறகு ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு சேர்த்து அதில் கொதிக்க வைத்து தண்ணீரை பிசைந்து எடுக்கவும்
- 2
பிறகு இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து கொதித்த பின் இட்லி தட்டில் துணி போட்டு இடியாப்பம் அச்சியில் பிசைந்து மாவை சேர்த்து பிழிந்து இட்லி பானையில் வைத்து வேகவைத்து எடுக்கவும்
- 3
பிறகு மிக்சியில் தேங்காய் சேர்த்து அரைத்து ஒரு துணியில் சேர்த்து பிழிந்து அதில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கலக்கவும்
- 4
இப்பொழுது சுவையான இடியாப்பம் தேங்காய்பால் தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14974586













கமெண்ட்