வாழையிலை அல்வா

#banana
வாழையிலையில் மருத்துவ குணம் நிறைந்த உள்ளன இந்த அல்வா வாழை இலையைப் பயன்படுத்தி செய்யப்படும் அல்வா ரெசிபி ஆகும்
வாழையிலை அல்வா
#banana
வாழையிலையில் மருத்துவ குணம் நிறைந்த உள்ளன இந்த அல்வா வாழை இலையைப் பயன்படுத்தி செய்யப்படும் அல்வா ரெசிபி ஆகும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வாழைஇலை கோதுமை மாவு காண்பவர் இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும
பிறகு அரைத்த வாழை இலையை வடிகட்டி வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் - 2
பிறகு ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் சிறிதளவு முந்திரியை போட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு நாம் அரைத்து வடிகட்டி வைத்த வாழை இலை சாறை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து அதில் ஊற்ற வேண்டும் பிறகு கைவிடாமல் நம் அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளற வேண்டும்
- 3
ஒரு பத்திலிருந்து இருபது நிமிடம் வரை நன்கு கலந்துவிட வேண்டும் அதில் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும் ஒரு 20 நிமிடம் கழித்து அல்வா பதம் வந்த பிறகு ஸ்டவ்வை ஆஃப் செய்து கொள்ள வேண்டும் நன்கு ஆறிய பிறகு ஒரு கிண்ணத்தில் நெய் தடவி ஊற்றி அதை ஒரு தட்டில் போட்டு பரிமாறலாம்
சுவையான வாழை இலை அல்வா தயாராகி விட்டது வாழையிலையில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால் இதை மாதம் ஒரு முறை செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது நீங்களும் ருசித்துப்பாருங்கள்
Similar Recipes
More Recipes









கமெண்ட் (2)