சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி வெந்தயம் இதை 2 யும் சுத்தம் செய்து கழுவி அதை 8 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு அதை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் 4கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடனும்
- 4
பிறகு அரைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொள்ளவும்
- 5
சேர்த்த பிறகு கை விடாமல் கிண்டி கொள்ளவும்.
- 6
நல்ல கெட்டியாகும் போது கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து கிளறவும்
- 7
பிறகு நல்ல வெந்துவிட்டதா பார்க்கறதுக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து மாவை தொட்டு பார்த்தால் கையில் ஒட்டாமல் வரும் அது சரியான பதம்
- 8
அவ்வளவு தான் சுவையான வெந்தயக்களி ரெடி. இதோடு நல்லெண்ணெய் நாட்டுச்சக்கரை அல்லது வெல்லம் சேர்த்து பரிமாறலாம்
- 9
வாரத்தில் ஒரு நாள் கூட இதை சாப்பிடலாம். பெண்களுக்கு ரொம்ப நல்லது. உடல் சூட்டை குறைக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெல்லை இடி சாம்பார்


வெந்தயக்களி


வெந்தய களி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் கோயில் இட்லி


இனிப்பு+கார பணியாரம்


கரூர் எள்ளு குழம்பு


வெண்பொங்கல்- சட்னி- சாம்பார்


சுண்டை வத்தல் குழம்பு (Sundai vaththal kulambu)


சீஸ் பணியாரம்


காஞ்சிபுரம் இட்லி


பச்சைபயிறு தோசை


பன் தோசை


காஞ்சிபுரம் இட்லி


பொட்டுக்கடலை முறுக்கு


உளுந்து களி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


பணியாரம் (paniyaaram)


இட்லி


கோவில் சர்க்கரை பொங்கல்(Temple sweet pongal)


காஞ்சிபுரம் இட்லி


சர்க்கரை பொங்கல்


உளுந்து வடை


கோவில் சர்க்கரை பொங்கல்


மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)


சின்ன வெங்காய புளிக் குழம்பு (Sinna venkaya pulikulambu recipe in tamil)


சர்க்கரை பொங்கல்


சேலம் அலா புட்டு


கருப்பு உளுந்து இட்லி பொடி


சர்க்கரை பொங்கல்

கமெண்ட்