சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சைப்பயிறு பச்சரிசி இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஊறிய பிறகு தண்ணீரை வடித்து ஒரு மிக்ஸி ஜாரில் அதை போட்டு அதனுடன் சீரகம் மிளகாய் கொத்தமல்லித்தழை தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை பதத்திற்கு அரைக்கவும்
- 3
- 4
அரைத்த கலவையை தோசைகளாக வார்த்து எடுத்து பரிமாறவும்
- 5
இந்த தோசையில் கேரட் பீன்ஸ் தூவியும் சாப்பிடலாம் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பெசரட் தோசை (பச்சை பயறு தோசை) (Pesarettu dosai recipe in tamil)
#ap... பச்சைப்பயிறு தோசை ஆந்திர மாநில மக்களின் ஒரு வகையான உணவு... ஆரோக்கியமானதும் கூட.. பச்சைப்பயரில் உடம்புக்கு தேவையான புரதம் நிறைய இருக்கிறது... இதை எல்லோரும் சாப்பிடலாம்... Nalini Shankar -
-
-
-
-
-
-
சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)
#HFஅடை போல பல தானியங்கள் கலந்தது. ஆனால் தடியாக செய்ய வில்லை, சிறிது மெல்லியதாக செய்தேன். புளிக்க வைக்கவில்லை. அதனால் இது அடை தோசை புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி சேர்த்தது . குடை கூடையாய் தக்காளி தோட்டத்தில்; புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது அதனால் தக்காளி சேர்த்தேன். சில அடை மேல் முடக்கத்தான் கீரை வைத்து அலங்கரித்தேன் Lakshmi Sridharan Ph D -
மரவள்ளி கிழங்கு கார தோசை..(Spicy Tapioca dosa recipe in tamil)
#dosaமரவள்ளி கிழங்கு வைத்து காரசாராமான தோசை செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
ரவா மசாலா தோசை
ரவா மசாலா தோசை ஒரு தென்னிந்திய உணவு வகை.ரவையை பயன்படுத்தி செய்யப்படுகிறது.இந்த தோசை எளிதில் செய்யக்கூடியது,சுவையானது.இதற்கு சரியான காம்பினேசன் சாம்பார்,சட்னி.மற்ற தோசைகளை போல இந்த மாவினை புளிக்க வைக்க தேவையில்லை. Aswani Vishnuprasad -
-
-
அடை தோசை மாவில் கார போண்டா(kara bonda recipe in tamil)
#winterகார தோசைக்கு ஆட்டும் மாவில் தனியாக உளுந்து ஊற வைத்து மாவாக ஆட்டி எடுத்து கலந்து இந்த வகை கச்சாயம் அல்லது பொண்டாவை சுடலாம். மழை காலத்திற்கும், குளிர்காலத்திற்கு சுடசுட மாலையில் சாப்பிட ஏற்ற snacks ஆகும்.நீங்கள் கார தோசைக்கு ஆட்டும் நாளன்று சிறிது உளுந்து ஊற வைத்து தனியாக ஆட்டி இதுபோல் போண்டா செய்யலாம். இதற்கென்று ஆட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.கார தோசை மாவில் கொஞ்சம் எடுத்து போண்டா செய்து விட்டு மீதி மாவை அடுத்த நாள் தோசையாக ஊற்றி கொள்ளலாம்.நான் இன்று நான்கு டம்ளர் அரிசி பிளஸ் ஒரு டம்ளர் பச்சை அரிசி அதற்கேற்ற துவரம்பருப்பு சேர்த்து ஆட்டி செய்தேன் கொஞ்சம் மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை தோசையை ஊற்ற எடுத்து வைத்துக் கொண்டேன் Meena Ramesh -
-
-
-
-
-
பன் தோசை
#vattaram#week10திருப்பூரில், இரவு நேர ரோட்டு கடைகளில் இந்த (முட்டை)பன் தோசை மிக பிரபலம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
கோதுமை மாவை சற்று அதிகமாக நீர் சேர்த்து வெங்காயம் சேர்த்து முறுகலாக சுடவேண்டும். வேக சற்று நேரம் எடுக்கும். punitha ravikumar -
-
-
-
பச்சைப் பயிறு முந்திரி கொத்து (Pacchai payaru munthiri kothu recipe in tamil)
*பச்சை பயறில் புரதச்சத்து நிறைந் துள்ளது.*வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15151385
கமெண்ட்