காலிபிளவர் பச்சை பட்டாணி மசாலா

#pmsfamily இன்று நாம் பார்க்கும் அருமையான ரெசிபி .கடாயில் எண்ணெய் ஊற்றி சிறுஞ்சீரகம் பெருஞ்சீரகம் பட்டை கிராம் பிரியானி இலை நறுக்கிய வெங்காயம் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் பிறகு.தேங்காய் முந்திரி அல்லது பொட்டு கடலை அரைத்த கலவை சேர்க்கவும் மல்லி கரம் மசாலா மிளகாய் மிளகு தூள் போட்டு நன்றாக வதக்கவும் பிறகு வேக வைத்த பட்டாணி காலிபிளவர் வேக வைத்து சேர்க்கவும் மூடி வைத்து இறக்கினால் அருமையான பட்டாணி மசாலா ரெடி😊👍
காலிபிளவர் பச்சை பட்டாணி மசாலா
#pmsfamily இன்று நாம் பார்க்கும் அருமையான ரெசிபி .கடாயில் எண்ணெய் ஊற்றி சிறுஞ்சீரகம் பெருஞ்சீரகம் பட்டை கிராம் பிரியானி இலை நறுக்கிய வெங்காயம் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் பிறகு.தேங்காய் முந்திரி அல்லது பொட்டு கடலை அரைத்த கலவை சேர்க்கவும் மல்லி கரம் மசாலா மிளகாய் மிளகு தூள் போட்டு நன்றாக வதக்கவும் பிறகு வேக வைத்த பட்டாணி காலிபிளவர் வேக வைத்து சேர்க்கவும் மூடி வைத்து இறக்கினால் அருமையான பட்டாணி மசாலா ரெடி😊👍
சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவர் மஞ்சல் சேர்த்து வேக வைத்து கொள்ள வும் கடாயில் எண்ணெயை காயவைத்து கொள்ளவும் இரண்டு பட்டை கிராம்பு பிரியாணி இலை கறிவேப்பிள்ளை 4பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் 1ஸ்பூன் அளவுள்ள மல்லி தூள் கரம் மசாலா மிளகு தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் 2தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு தேவையான பட்டாணி சேர்த்து வதக்கவும்
- 2
முந்திரி தேங்காய் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் வெந்த பிறகு காளிபிளவர் சேர்த்து வேக வைத்து மல்லி தழை தூவி இறக்கவும் உப்பு போட்டு கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍 Bhanu Vasu -
ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌
#pms family சப்பாத்தி தயிர் சாதத்திற்கு செம காமிநேசன் ஃகாளிபிளவர் பச்சைபட்டாணி மசாலா செய்ய ஃகாளிபிளவர் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில். போட்டு அதோடு உப்பு மஞசள்போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன்பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள் தூள் கரம்மசால் மிளகுதூள் சீரகதூள் கலந்து பச்சைவாசனை போனவுடன் பச்சைபட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஐந்து நிமிடம் வேக வைத்து தேங்காய் முந்திரி அரைத்த பேஸ்ட்கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு மஞசள் சேர்த்து சுத்தம் செய்த ஃகாளிபிளவர் சேர்த்து. நன்கு கிளறி சுண்டியவுடன் சூப்பராண டேஸ்டியான ஃகாளிபிளவர்பச்சை பட்டாணி மசாலா சூப்பர்👌 Kalavathi Jayabal -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
மிளகு உருளை பட்டாணி மசாலா. (Pepper Aloo Matar recipe in tamil)
#wt2குளிருக்கேத்த அருமையான சைடு டிஷ்... சப்பாத்தி, நான், பரோட்டா, பிராய்ட் ரைஸ் க்கு தொட்டு சாப்பிட... Nalini Shankar -
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
கத்தரரிக்காய் முருங்கைகாய் உருளைகிழங்கு புளி குழம்பு
#pmsfamilyகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் 4 பூண்டு இடிச்சி போடனும் சிறிது வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.மஞ்சள் குழம்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும் பிறகு புளி ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.கடைசியாக சிறிது வெள்ளம் சேர்க்கவும் சுவையை அதிக படுத்த.#pmsfamily😊☺️👍 Anitha Pranow -
பட்டாணி குருமா தேங்காய் ஸ்பேஷல்
பட்டாணி வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பொடியாக வெட்டவும். தேங்காய் ,பட்டை, பொட்டுக்கடலை ,சோம்பு ,இஞ்சி ,ப.மிளகாய் போட்டு அரைத்து எல்லா வற்றையும் வதக்கவும். பின் ஒருடம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவும். ஒரு ஸ்பூன் தயிர் விட்டு கிண்டி பொதினா மல்லி இலை விடவும் ஒSubbulakshmi -
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)
#CH - Indo Chinaநிறைய விதமான ஸ்டாப்பிங் வைத்து மோமோஸ் செய்வார்கள்.. இங்கே நான் பச்சை பட்டாணி வைத்து மோமோஸ் செய்திருக்கிறேன்... வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்துது.... Nalini Shankar -
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
சீக்ரெட் கரம் மசாலா(garam masala recipe in tamil)
அனைத்து மசாலா குழம்பு வகைகளுக்கும் இதை சேர்த்தால் மிக சுவையாக இருக்கும்... ஒவ்வொருவரும் ஒரு ஒருவிதத்தில் கரம் மசாலா தயார் செய்வர்... RASHMA SALMAN -
உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌
#pms family அருமையான ருசியான சுவைமிக்க உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,சீரகம்,பெருங்காய தூள் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் கீரின பச்சை மிளகாயும்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அளவாக வதக்காகவும்,பின் பச்சை பட்டாணி,மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்,வந்தங்கியவுடன் அதனுடன் சிறிது மல்லி தூள்,கரம் மசாலா, வர மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்,பின் வேக வைத்து எடுத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலா பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.... சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சுவையான உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி தயார். Bhanu Vasu -
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3 Renukabala -
-
-
தேங்காய் பால் குழம்பு
#pmsfamily ஒரு தேங்காய் எடுத்து அரைத்து முதல் கெட்டி பால் இரண்டாவது பால் கடைசி பால் எடுத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெயை காயவைத்து இரண்டு பட்டை இரண்டு கிராம்பு சறிது சீரகம் காரத்திற்க்கு ஏற்ப பச்சை மிளகாய் பதினைந்து நறுக்கிய வெங்காயம் மூன்று தக்காளிநறுக்கி நன்றாக வதக்கவும்.தேவைகேற்ப முருங்கைகாய் கத்தரிக்காய் உருளை கிழங்கு போட்டு கொள்ளவும் .மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் முதல் இரண்டு பால் சேர்த்து வேக விடவும்.பிறகு கெட்டி பால் ஊற்றவும் கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்😊👍 Anitha Pranow -
93.மசாலா பிளாக் ஐட் பட்டாணி
நேர்மையான உண்மை, இந்த டிஷ் செய்ய காரணம் பட்டாணி பெயர் ... haha ... எனவே இந்திய கடையில் ஒரு சமீபத்தில் நான் சில கருப்பு கண்களை பட்டாணி மீது கையிருப்பு மற்றும் இந்த கறி செய்து. உலர்ந்த பல்வேறு, நீங்கள் இரவில் பட்டாணி ஊற வேண்டும்.நீ நேராக அதை ஒரு நேராக வெளியே பயன்படுத்தினால் அதை பெரிய சுவைக்க என்றால் நான் மிகவும் சாதகமான இல்லை Beula Pandian Thomas -
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா
நீ மோனா நார்த் இண்டியன் ஓட பாரம்பரிய உணவா கும் இதை சாதம் சப்பாத்தி கூட சாப்பிடலாம்#GA4#week11#sprouts Saranya Vignesh -
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila
More Recipes
கமெண்ட்