தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4 கிலோ சின்ன வெங்காயம்
  2. 150 கிராம் பூண்டு
  3. கறிவேப்பிலை சிறிது
  4. 4வரமிளகாய்
  5. 1/2 கிலோ தக்காளி
  6. தேவையான அளவுகல் உப்பு
  7. 1_1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  9. 200 மில்லி நல்லெண்ணெய்
  10. 1 ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் வெங்காயம் கறிவேப்பிலை பூண்டு வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்

  2. 2

    பின் கல் உப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  3. 3

    எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறி இறக்கவும்

  4. 4

    சுவையான ஆரோக்கியமான தக்காளி சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes