வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)

கார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
கார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும் இஞ்சி பூண்டை அம்மியில் வைத்து தட்டி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும் சிவந்ததும் கறிவேப்பிலை வரமிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கியதும் இடித்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
பின் மல்லித் தூள் சீரகத்தூள் பெருங்காயத்தூள் மிளகாய்த்தூள் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும் பின் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
தேவையான அளவு கல் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்
- 6
நன்கு எண்ணெய் பிரிந்து சுருண்டு வரும் வரை கிளறி வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி Sudharani // OS KITCHEN -
சின்ன வெங்காய புளிக் குழம்பு (Sinna venkaya pulikulambu recipe in tamil)
# அறுசுவை 4 Hemakathir@Iniyaa's Kitchen -
சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)
#cf4குழந்தைகள் விரும்பும் வகையில், கண்களை கவரும் வகையில், சுவையில் மிஞ்சும் வகையில், அதேசமயம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு சுவையான ரெட் கலர் சட்னி. எப்படி இருக்குமோ என்று முயற்சி செய்து பார்த்தேன் மிக மிக அருமையாக இருந்தது. சூடான இட்லிக்கு இன்று காலை சுவையான சட்னி அருமையாக அமைந்தது. தாங்களும் தங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுவைத்து மகிழும் வகையில் ஒரு முறை செய்து பாருங்கள். நன்றி இங்கனம் மீனா ரமேஷ். Meena Ramesh -
பச்சரிசி நெல்லி சாதம் (Pacharisi nelli satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன நெல்லி சாதம் Vaishu Aadhira -
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
#cபருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும் Sudharani // OS KITCHEN -
-
-
-
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
பச்சபயறு சுண்டல்(village style green gram sundal recipe in tamil)
#VKஇது எங்க பாட்டி காலத்து சுண்டல் கிராமத்து முறையில செய்தது மசாலா தூள் எல்லாம் இல்லை விதவிதமா காய்கறி எல்லாம் இல்லை வேலை முடிந்து வந்தா ஒரு தட்டு நிறைய அள்ளி கொடுப்பாங்க வெறும் உப்பு சேர்த்து வேகவைத்து தாளிப்பு மட்டும் தருவாங்க அதுல வெங்காயம் கூட இருக்காது ஆனா அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
- செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- கவுனி அரிசி இட்லி (Kavuni arisi idli recipe in tamil)#everyday3
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
- 🥚ஹா(ர்டின்) ஃப் பாயில்🍳🍳🍳🍳 (Half boil recipe in tamil)
கமெண்ட்