மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா

A.Padmavathi @cook_26482926
சமையல் குறிப்புகள்
- 1
அரை லிட்டர் பாலை நன்கு சுண்ட காய்ச்சவும் பிறகு சர்க்கரையை சிவக்க வறுத்து சுண்ட காய்ச்சிய பாலில் சேர்த்து கிளறி இறக்கவும்
- 2
அரை லிட்டர் பாலை காய்ச்சி அதில் சுண்ட காய்ச்சிய பாலில் ஏலக்காய் தூள் ஊற வைத்த பாதாம் பிசின் கலக்கி அதில் ஐஸ்கீரிம் போட்டு கலக்கி குடிக்கலாம்.
- 3
சுவையான சத்தான ஆரோக்கியமான மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
மதுரை ஜிகர்தண்டா
எங்க மதுரையின் famous ஜில் ஜில் ஜிகர்தண்டா குழந்தைகளின் விருப்பமான குளிா்பானம்#kids2#desert&drinks Sarvesh Sakashra -
-
-
-
-
-
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
மதுரை தண்ணி சட்னி
#vattaram #week5மதுரையில் பிரபலமான தண்ணி சட்னி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மதுரை ஸ்பெஷல் முட்டை கலக்கி
மதுரைகாரவங்க விரும்பி சாப்பிடும் உணவு இது#vattaram#week5#madurai Sarvesh Sakashra -
-
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #Madurai Week5மதுரை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் தண்ணி சட்னி இட்லிக்கு நல்ல காம்பினேஷன். Nalini Shanmugam -
-
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
-
Chilled custard drink (Chilled custard drink Recipe in Tamil)
#nutrient2 #bookபால் வைட்டமின் A, D, E, K உள்ளதுமாதுளை பழத்தில் வைட்டமின் C MARIA GILDA MOL -
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா
#vattaram #week5சிக்கன் சுக்கா மதுரையில் இருக்க ரோட்டு கடையில ரொம்ப ஃபேமஸான ஒரு ரெசிபி Shailaja Selvaraj -
-
-
பேரிட்சை தேங்காய் பால் ஷேக்(dates with coconut milk shake recipe in tamil)
இது வெயிட் லாஸ் செய்ய உதவும் Swetha V -
ஜில் ஜில் ஜிகர்தண்டா (Jiharthanda recipe in tamil)
#cookwithmilk ஜிகர்தண்டாவை ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும்... மிகவும் ருசியான அருமையான ஒரு குளிர்பானம்... வெயில் காலங்களில் சாப்பிட ஏற்றதுஅதிக புரதச்சத்தை கொண்டது.... Raji Alan -
-
இயற்கை இனிப்பு (Iyarkai inippu recipe in tamil)
#arusuvai1இனிப்பு சுவைக்கு வேற எதுவும் சேர்க்கவில்லை பழங்களின் சுவை மட்டுமே அந்த அந்த காலகட்டத்தில் கிடைக்கும் பழங்களை சிறியவர் முதல் பெரியவர் வரை கட்டாயம் சிறிதளவு எடுத்துக்கொள்ளவேண்டும் Chitra Kumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15012892
கமெண்ட் (2)