Chilled custard drink (Chilled custard drink Recipe in Tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#nutrient2 #book
பால் வைட்டமின் A, D, E, K உள்ளது
மாதுளை பழத்தில் வைட்டமின் C

Chilled custard drink (Chilled custard drink Recipe in Tamil)

#nutrient2 #book
பால் வைட்டமின் A, D, E, K உள்ளது
மாதுளை பழத்தில் வைட்டமின் C

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கப் காய்ச்சின பால்
  2. 1 டேபிள் ஸ்பூன் கஸ்டர்டு பவுடர்
  3. 1/2 மாதுளை பழம்
  4. 2 ஸ்பூன் sabja விதை ஊறியது
  5. 2 ஸ்பூன் பாதாம் பிசின்
  6. 3 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பால் ஒரு கொதி வரும் வரை கொதிக்க வைக்கவும்

  2. 2

    கஸ்டர்டு பவுடர் 1/4 கப் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    கஸ்டர்டு பவுடர் கலவை, சர்க்கரை சேர்த்து கலந்து கொஞ்சம் கட்டியாக விடவும்

  4. 4

    ஸ்டாவே அணைத்து விட்டு அதில் பாதாம் பிசின், sabja சேர்த்து கலந்து 1 மணி நேரம் பிரிஜ் வைத்து எடுக்கவும்

  5. 5

    பின்பு அதில் மாதுளை கலந்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes