சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இறக்கி ஆறவைத்து
பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும் - 2
பாதாம் பிசின் ஐ இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் நுங்கை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி கொள்ளவும்
- 4
அதில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவு நுங்கை தனியாக எடுத்து வைக்கவும்
- 5
பின் மீதமுள்ள நுங்கு உடன் சர்க்கரை குளிரவிட்ட பால் 1 ஸ்கூப் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அரைக்கவும்
- 6
பின் ஒரு கிளாஸில் ஊறவைத்த பாதாம் பிசின் ஐ போடவும்
- 7
பின் அடித்து வைத்துள்ள பால் கலவையை ஊற்றவும்
- 8
பின் தனியாக எடுத்து வைத்திருக்கும் நுங்கை போடவும்
- 9
பின் 1 ஸ்கூப் வெனிலா ஐஸ்க்ரீம் வைத்து ஜில்லென்று பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
*நுங்கு குல்ஃபி*
நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
நுங்கு பாயாசம்
#combo5எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம் ஆனா இது மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது Sudharani // OS KITCHEN -
-
-
-
*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது. Jegadhambal N -
ஆப்பிள் வித் ஐஸ்கிரீம் மில்க்ஷேக்(apple milkshake recipe in tamil)
#Sarbathசர்க்கரை எல்லாம் வேண்டாம் ஐஸ்கிரீம் பால் பழம் இருந்தா போதும் இரண்டே நிமிடத்தில் ஜில்லுன்னு ஒரு மில்க்ஷேக் ரெடி செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)
#qkநுங்கு, சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகின்றது.இதில் வைட்டமின் பி,கால்சியம், ஜிங்க்,பொட்டாசியம்,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் உள்ளன.இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. Jegadhambal N -
-
-
-
-
நுங்கு சர்பத்
#vattaram வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும். V Sheela -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11732937
கமெண்ட்