சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சுகர் சேர்த்து, மிக்சியில் அரைக்கவும்.
- 2
பிறகு அதை ஒரு பேனில் ஊற்றி, குக் பண்ணவும். கைவிடாமல் கிளறவும். வத்தல் மாவு போல் மேலே தெறிக்கும். கொஞ்சம் கேர்ஃபுல்லா செய்யவும்.
- 3
ஒரு 15நிமிடம் கிளறினால் போதும். பிறகு அதை ஒரு நெய் தடவின பிளேட்டில் ஊற்றவும்.
- 4
இதை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து எடுத்தால் சூப்பாரான மேங்கோ பார் ரெடி, நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேங்கோ பார் (Mango bar recipe in tamil)
#mango#nutrient3


மேங்கோ குல்பி (Mango kulfi recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் ரெசிபி இந்த மேங்கோ குல்பி ,குழந்தைகள் விரும்பி உண்ணும், பால் மற்றும் நட்ஸ் சேர்த்ததால் மிகவும் ஹெல்த்தியான உணவு #cook with milk


மேங்கோ கேண்டி
#3m


மேங்கோ கீர்
#3M #Ilovecooking


மேங்கோ ஃப்ரூட்டி
#3M #Ilovecooking


மேங்கோ மில்க் பர்பி
#AsahiKaseiIndia


மேங்கோ மில்க்க்ஷேக்
#3m


மேங்கோ ஷேக்
#vattaram


மேங்கோ மஸ்தானி
#ilovecooking


ஃபிளவர்ஸ் சமோசா
#cookwithsugu


மாம்பழம் மில்க் ஷேக்
#vattaram


மேங்கோ குச்சி ஐஸ்
#ice


மேங்கோ மோஜிட்டோ
#arusuvai4


மேங்கோ கேசரி (Mango kesari recipe in tamil)
#book #இனிப்பு வகைகள்


ஒரே மாம்பழத்தில் மேங்கோ ஜூஸ் மற்றும் மேங்கோ டெஸட்
#vattaramWeek 8கிருஷ்ணகிரி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது மாம்பழங்கள் தான் அந்த அளவிற்கு அங்கு மாம்பழங்கள் மிகவும் பிரபலம் மாம்பழங்களில் ஆன பல வகை ஜுஸ்களும் பல வகை இனிப்பு வகைகளும் அங்கு ஏராளமாக கிடைக்கும்


மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம்


மேங்கோ மின்ட் ஸ்மூத்தி
#3m


🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭
#3m


மேங்கோ ஜாம்
#nutrient2 #goldenapron3(மாம்பழம் வைட்டமின் C) மாம்பழம் புடிக்காதவர்கள் யாரும்யில்லை மாம்பழம் சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் நாம் அதனை பதப்படுத்தேனால் சீசன் முடிந்தாலும் நம்மால் அதான் சுவையை உணர முடியும் மங்கோ ஸ்குவாஷ் நான் ஏர்கனவே செய்துள்ளேன் இப்பொழுது உங்களுக்காக மங்கோ ஜாம்


மேங்கோ லஸ்ஸி
#3M


மேங்கோ பர்ஃபி (Mango purfi recipe in tamil)
#mango#nutrient3


மேங்கோ மில்க் ஷேக்
#cookwithfriendsகுக் வித் பிரண்ட்ஸ் இந்த தலைப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலாய் தோழியை தேடி பார்ட்னராக சேர்ந்து ரெசிபியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். I dedicate this recipe to you my friend shobi.,🙋💁


மேங்கோ மில்க் ஷேக்
#அம்மா#nutrient2


மேங்கோ ஸ்டப்டு குல்பி
#ice


மேங்கோ பிரெட் டெசர்ட்
#vattaram


மேங்கோ ஐஸ்க்ரீம் (Mango icecream recipe in tamil)
#cookwithmilk


மேங்கோ கிலேஸ் கேக்
#bakingday


மேங்கோ மில்க் ஷேக்
#goldenapron3


மேங்கோ கஸ்டர்ட் (Mango custard recipe nin
#mango#nutrient3


#cookwithfriends மேங்கோ மஸ்தானி
மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும்.மில்க்சேக் பிடிக்கும். இதன் அடிப்படையில் தேடும் போது மேங்கோ மஸ்தானி செய்தேன் அதன் சுவை அபாரம். அதனால் சேர் செய்தேன்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15023314
கமெண்ட் (2)