சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் கடாயில் பால் ஊற்றி காய்ச்சி கொள்ளவும்.பால் காய்ந்த பின் இதில் அரைத்த மாம்பழத்தை சேர்த்து கை விடமால் கிளறி விடவும்.
- 3
மிக்ஸியில் பிரெட் துண்டுகள் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.ஒரு பவுலில் கஸ்டர்ட் பவுடர் பால் 3 டேபிள்ஸ்பூன் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.
- 4
இதில் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு கஸ்டர்ட் கலவையை ஊற்றி கை விடாமல் கிளறவும்.பிறகு அரைத்த பிரெட் தூள்களை சேர்த்து கிளறி விடவும்.
- 5
விஸ்க் வைத்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொண்டே இருக்கவும். இந்த கலவை ஓரளவு கெட்டியாக வரும் போது அடுப்பை அணைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.
- 6
பிறகு இதை மூடி ப்ரீட்ஜரில் 2 மணி நேரம் வைத்து எடுத்து கொள்ளவும்.பின்னர் பரிமாறும் போது தேவையான நட்ஸ் மற்றும் டூட்டி ப்ரூட்டி சேர்த்து பரிமாறவும். சூப்பரான மேங்கோ பிரெட் டெசர்ட் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஒரே மாம்பழத்தில் மேங்கோ ஜூஸ் மற்றும் மேங்கோ டெஸட்
#vattaramWeek 8கிருஷ்ணகிரி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது மாம்பழங்கள் தான் அந்த அளவிற்கு அங்கு மாம்பழங்கள் மிகவும் பிரபலம் மாம்பழங்களில் ஆன பல வகை ஜுஸ்களும் பல வகை இனிப்பு வகைகளும் அங்கு ஏராளமாக கிடைக்கும் Sowmya -
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
-
-
கேரமல் பிரட் புட்டிங் (Caramel bread pudding recipe in tamil)
முட்டை சேர்க்காமல் எளிதில் செய்ய படும் புட்டிங் வகை. Priyatharshini -
-
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
-
இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)
#GA4 பத்தாவது வார கோல்டன் ஆப்ரான் போட்டியில் சாக்லேட் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன்.வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)
பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.#kids1 சுகன்யா சுதாகர் -
-
-
-
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
-
-
-
-
பாதாம் பால் பிரெட்
பால் அரைலிட்டர் நன்றாக குங்கும ப்பூ போட்டுகாய்ச்சவேண்டும்.பாதாம் ஒருகைப்பிடி, சாதிக்காய் சிறிது, ஏலக்காய் சிறிது எடுத்து திரிக்க வேண்டும்.பாலை குளிருட்டியில் வைக்கவும். எல்லாம் கலந்து பிரட்டை ஊறவைத்து சீனி போட்டு சாப்பிடவும்.தேவை என்றால் சீனி குறைத்து தேன் ஊற்றலாம். தேங்காய் பால் கெட்டியாக எடுத்து சேர்க்கலாம். நான் பால் மட்டுமே சேர்த்தேன் ஒSubbulakshmi -
More Recipes
கமெண்ட் (6)