மேங்கோ ஜாம்

#nutrient2 #goldenapron3(மாம்பழம் வைட்டமின் C) மாம்பழம் புடிக்காதவர்கள் யாரும்யில்லை மாம்பழம் சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் நாம் அதனை பதப்படுத்தேனால் சீசன் முடிந்தாலும் நம்மால் அதான் சுவையை உணர முடியும்
மங்கோ ஸ்குவாஷ் நான் ஏர்கனவே செய்துள்ளேன் இப்பொழுது உங்களுக்காக மங்கோ ஜாம்
மேங்கோ ஜாம்
#nutrient2 #goldenapron3(மாம்பழம் வைட்டமின் C) மாம்பழம் புடிக்காதவர்கள் யாரும்யில்லை மாம்பழம் சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் நாம் அதனை பதப்படுத்தேனால் சீசன் முடிந்தாலும் நம்மால் அதான் சுவையை உணர முடியும்
மங்கோ ஸ்குவாஷ் நான் ஏர்கனவே செய்துள்ளேன் இப்பொழுது உங்களுக்காக மங்கோ ஜாம்
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை மிக்ஸியில் போட்டு நாற்றாக தண்ணிர் சேர்க்காமல்
அரைத்துக்கொள்ளவும் - 2
அதனை ஒரு குழிந்த கடாயில் போட்டு சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
ஜாம் பதத்துக்கு வந்ததும் ஒரு தட்டில் சிறிது ஜாமை விட்டு பார்க்கவும் ஜாம் வடியாமல் இருந்தால் ஜாம் ரெடி
அந்த பதத்துக்கு வரும்வரை காய்ச்சவும் - 5
மாம்பழம் ஜாம் ரெடி
- 6
குறிப்பு :
பெரிய கடாய் பயன்படுத்தவும் ஜாம் தெறிக்க அதிகம் வாய்ப்புள்ளதுமாம்பழத்தின் இனிப்பை பொறுத்து சக்கரையின் அளவு மாறும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிஸ்சா சாஸ் (pizza sauce)
#nutrient2 #goldenapron3(தக்காளி வைட்டமின் C, வெங்காயம் வைட்டமின் B & C) Soulful recipes (Shamini Arun) -
மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்
#nutrient2 #goldenapron3 (வைட்டமின் C) Soulful recipes (Shamini Arun) -
-
*மேங்கோ ஐஸ்க்ரீம்*
மாம்பழ சீசன் இது. மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும், மாம்பழத்தில் ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
வீட்டிலுள்ள 6 பொருட்களை வைத்து செய்யலாம் : தக்காளி ஜாம்
#COLOURS1 #colours1கடையில் வாங்க வேண்டாம். வினிகர் தேவையில்லை, வீட்டிலேயே ஜாம் செய்யலாம். என் மாமியார் எனக்கு கற்றுக் கொடுத்த செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
கிறிஸ்பி ஆனியன் ரிங்ஸ் வித் ட்விஸ்ட் Crispy onion rings with twist
#nutrient2 #book #goldenapron3(வெங்காயம் வைட்டமின் B & C, உருளைக்கிழங்கு வைட்டமின் C & B6, தயிர் வைட்டமின் B3, B5 &B12) சுவையான மொறு மொறு ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் ஆனியன் ரிங்ஸ் ஐ இனி வீட்டிலே செய்யலாமே Soulful recipes (Shamini Arun) -
பூண்டு மயோன்னைஸ்
#nutrient2 #goldenapron3 (முட்டையில் உள்ள விட்டமின்கள் A, D, E, B12) மயோனைஸ் ஐ இனி வீட்டிலே செய்யலாம் எளிமையாக Soulful recipes (Shamini Arun) -
-
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
ஒரே மாம்பழத்தில் மேங்கோ ஜூஸ் மற்றும் மேங்கோ டெஸட்
#vattaramWeek 8கிருஷ்ணகிரி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது மாம்பழங்கள் தான் அந்த அளவிற்கு அங்கு மாம்பழங்கள் மிகவும் பிரபலம் மாம்பழங்களில் ஆன பல வகை ஜுஸ்களும் பல வகை இனிப்பு வகைகளும் அங்கு ஏராளமாக கிடைக்கும் Sowmya -
-
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
மேங்கோ லஸ்ஸி(Mango lassi recipe in tamil)
#mango #goldenapron3 #nutrient3 மாம்பழத்தில் நார் சத்து உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake Recipe in Tamil)
#nutrient2 #book (வாழைப்பழம் வைட்டமின் C & B6 Soulful recipes (Shamini Arun) -
மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)
#mangoமாம்பழத்தை வைத்து நாம் வீட்டிலேயே ஃப்ரூட்டி செய்யலாம். கடைகளில் வாங்குவதால் அதில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ் சேர்த்திருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் நாம் இப்பொழுது மாம்பழ சீசன் ஆகையால் அதோடு மட்டுமில்லாமல் வெயில் காலமாக இருப்பதால் ஃப்ரூட்டி செய்து வைத்து அருந்தலாம். Laxmi Kailash -
-
கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. Nisha Mukilan -
கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. Nisha Mukilan -
#cookwithfriends மேங்கோ மஸ்தானி
மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும்.மில்க்சேக் பிடிக்கும். இதன் அடிப்படையில் தேடும் போது மேங்கோ மஸ்தானி செய்தேன் அதன் சுவை அபாரம். அதனால் சேர் செய்தேன் Pravee Mansur -
-
-
Meringue(முட்டையின் வெள்ளை) வெண்ணிலா கிரீம் frosting (Meringue venilla cream frost Recipe in Tamil)
#nutrient2 #book (egg vitamins A,D, E, B12) lemon vitamin c Soulful recipes (Shamini Arun) -
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
சாமை அரிசி இனிப்பு புட்டு #breakfast
நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம். ARP. Doss -
காளான் பிரியாணி +வெங்காயம், தக்காளி ரைத்தா (Kaalaan biryani & onion tomato raita recipe in tamil)
#nutrient2 #book Renukabala
More Recipes
கமெண்ட்