சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் மாம்பழம் கால் கப் மாங்காய் இரண்டு கப் சீனி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மாம்பழம் மாங்காய் சீனி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும் அதனுடன் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்
- 3
வேக வைத்தது நன்றாக ஆறியவுடன் அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கட்டி இல்லாமல் அதனை வடித்து எடுத்துக் கொள்ளவும் ஜூஸ் ரொம்ப திக்காக இருந்தால் சற்று தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் தேவைக்கேற்ப சீனி சேர்த்துக் கொள்ளவும் இப்பொழுது மேங்கோ ஃப்ரூட்டி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மேங்கோ ஃப்ரூட்டி(mango frooti recipe in tamil)
#birthday2செய்முறை சுலபம். சுவை அதிகம். நான் சொல்லாமலேயே,என் மகன் இது எனக்கு தாத்தா வாங்கி தரும் ஜூஸ் என்று கூறினான்.அதே சுவை கொடுத்தது.முயன்று பாருங்கள்... Ananthi @ Crazy Cookie -
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
-
மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)
#mangoமாம்பழத்தை வைத்து நாம் வீட்டிலேயே ஃப்ரூட்டி செய்யலாம். கடைகளில் வாங்குவதால் அதில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ் சேர்த்திருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் நாம் இப்பொழுது மாம்பழ சீசன் ஆகையால் அதோடு மட்டுமில்லாமல் வெயில் காலமாக இருப்பதால் ஃப்ரூட்டி செய்து வைத்து அருந்தலாம். Laxmi Kailash -
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
-
-
-
-
மேங்கோ கியூப் ஐஸ்(mango cube ice recipe in tamil)
#ilovecookingமிகவும் எளிமையான முறையில் இதை செய்யலாம் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் asiya -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15146589
கமெண்ட்