எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 2மாம்பழம்
  2. 1 கப்பால்
  3. 1/2 கப்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பாலை காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும்

  2. 2

    மாம்பழத்தை தோல் சீவி நறுக்கி பால்,சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்

  3. 3

    சுவையான மாம்பழம் மில்க்ஷேக்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes