ஸ்பைசி மசாலா பிரெட் டோஸ்ட்(masala bread toast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டை உடைத்து ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து கொள்ளவும்.
- 2
இதில் கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து விடவும்.
- 3
நன்கு ஸ்பூன் வைத்து அடித்து பால் சிறிதளவு ஊற்றி கலந்து நன்கு அடித்து விடவும்.
- 4
தோசை கல்லில் பட்டர் தடவி இந்த கலவையில் பிரெட் துண்டுகளை இரண்டு பக்கமும் முக்கி எடுத்து கொள்ளவும்.
- 5
பிறகு கல்லில் போட்டு தேவையான அளவு பட்டர் சேர்த்து டோஸ்ட் செய்து எடுத்து கொள்ளவும்.
- 6
சூப்பரான மசாலா பிரெட் டோஸ்ட் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட் முட்டை பிரட் டோஸ்ட்(sweet egg and bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)
பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.#kids1 சுகன்யா சுதாகர் -
-
-
-
-
-
-
-
வீட் பிரெட் டோஸ்ட்
#CBகுழந்தைகளுக்கு பிரெட் என்றாலே மிகவும் பிடிக்கும்.அதிலும் டோஸ்ட் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.செய்வதும் மிக மிக சுலபம். Jegadhambal N -
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
-
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
பிரெட் மசாலா
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரெட்டை விரும்புவார்கள்.அதையே விதவிதமான ரெசிபியாக செய்யலாம்.பிரெட்டை வைத்து, பிரெட் மசாலா செய்து இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16470129
கமெண்ட் (2)