தலைப்பு : பிரட் சில்லி(bread chilli recipe in tamil)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

தலைப்பு : பிரட் சில்லி(bread chilli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 10பிரட் துண்டுகள்
  2. 2தக்காளி
  3. 2வெங்காயம்
  4. 10பூண்டு பல்
  5. 1 துண்டுஇஞ்சி
  6. 1குடைமிளகாய்
  7. 3பச்சை மிளகாய்
  8. 2 ஸ்பூன்மிளகாய் தூள்
  9. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  10. 3 ஸ்பூன்நெய்
  11. 2 ஸ்பூன்வெண்ணெய்
  12. சிறிதுகொத்தமல்லி
  13. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பிரட் துண்டுகளை நறுக்கி நெய்யில் வறுத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் வெண்ணெய் விட்டு தக்காளி,வெங்காயம்,இஞ்சி,பூண்டு,குடைமிளகாய்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு,பிரட் துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் பிரட் சில்லி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes