கார துவையல்

Sharanya
Sharanya @maghizh13

சுவையான துவையல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4(அ)5 பேர்
  1. 4ஸ்பூன் உளுந்து
  2. 4 பல் பூண்டு
  3. 10(அ)12 வரமிளகாய் (காரத்திற்கேற்ப)
  4. நெல்லி அளவு புளி
  5. 1வெங்காயம்
  6. 3 தக்காளி
  7. 1 கொத்து கறிவேப்பிலை
  8. 1ஸ்பூன் கடுகு
  9. 1/2ஸ்பூன் பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து சேர்த்து சிவக்க வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். அதை கடாயில் வரமிளகாய், புளி, பூண்டு சேர்த்து வதக்கவும்

  2. 2

    வறுத்து அனைத்தையும் மிக்ஸியில் மாற்றி வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கிளறி 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

  4. 4

    1கொதி வந்ததும் மூடி போட்டு துவையல் பதத்திற்கு வரும் வரை நன்கு கொதிக்க விடவும்

  5. 5

    இட்லி தோசைக்கு ஏற்ற சை-டிஷ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes