கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)

Sundari Mani @cook_22634314
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
2டம்ளர் இட்லி அரிசியை 4மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்சியில் துருவிய தேங்காய் சேர்த்து சிறிது கொர, கொரப்பாக அரைக்கவும்.
- 2
உப்பு தேவையான அளவு சேர்க்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் கிள்ளி போட்டு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிக்சியில் அரைத்ததை ஊற்றி நன்றாக கிளறவும். நன்றாக கொழுக்கொட்டை மாவு வேகும் வரை வதக்கவும்.
- 3
பின்னர், சின்ன சின்ன கொழுக்கொட்டையாக பிடிக்கவும். ஒரு ஆவியில் வேக வைக்கும் ஸ்டிம்மரில் வேக வைக்கவும். 15நிமிடம் வேக வைக்கவும்.
- 4
கொழுக்கொட்டை ரெடி. தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
-
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
-
பனிர் கத்திரிக்கா பொரியல் (Paneer kathirikka poriyal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பனிர் கத்திரிக்கா பொரியல்.ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்#GA4Week9 Sundari Mani -
மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry Sundari Mani -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
காரபூந்தி மிக்சர் (Kaara poonthi mixture recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். சாம்பார் சாதம், ரசம் சாதம்த்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.#snacks Sundari Mani -
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut Sundari Mani -
-
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
சோமாஸ் (Somas recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#kids. 1 Sundari Mani -
-
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil
More Recipes
- பால் புட்டிங்-ரோஸ் பால் புட்டிங்,பொரோக்கன் கிளாஸ் பால் புட்டிங் (Rose paal budding recipe in tamil)
- குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
- மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)
- வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
- காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13985638
கமெண்ட் (4)