பிரெட் வால்நட் டெஸெர்ட் (Bread Walnut dessert)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கண்ணாடி ட்ரேயில் நெய் தடவவும்.அதில் பிரெட்டை துண்டுகளாக கட் செய்து அடுக்கவும்.
- 2
அதன் மேல் நெய் தூவி மைக்ரோ வேவ் ஓவனில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 3
அதன் மேல் வால்நட் பவுடர் தூவவும். பின் கண்டன்ஸ்டு மில்க் தூவவும்.
- 4
பின்னர் நட்ஸ் தூவவும். அதன் மேல் கிரீம் போடவும். உலர்ந்த தேங்காய் பவுடர் தூவவும்.
- 5
அதன் பின் பிரவுன் சுகர் தூவவும். பின் வால்நட் பவுடர் தூவவும்.
- 6
இதேபோல் இரண்டு லயேர் வைத்து,கடைசியாக வால்நட் தூவி ஐந்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்த மைக்ரோ வேவ் ஓவனில் பதினைந்து நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
- 7
இப்போது எடுத்தால் மிகவும் சுவையான, சத்தான பிரெட்வால்நட் டெஸெர்ட் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

வால்நட் ஃபிராங்கி (Walnut Frankie)
#Walnuttwists


வால்நட் பிரவுனி (Walnut brownie recipe in tamil)
உங்களுக்கு தேவையான சரியான ஃபட்ஜ் பிரவுனி, வழிமுறைகளைப் பின்பற்றவும், நீங்கள் சரியான மெல்லிய பிரவுனியைப் பெறுவீர்கள்.#flour1


ஃப்ரூட் வால்நட் கேக் (Fruit walnut cake recipe in tamil)
#Grand1#chefneha


வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)
#Walnuttwists


இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)
#GA4 பத்தாவது வார கோல்டன் ஆப்ரான் போட்டியில் சாக்லேட் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன்.வாங்க செய்முறை காணலாம்


வால்நட் ஸ்டார் பிரட் (walnut star bread recipe in Tamil)
#cf9இந்த எளிமையான வித்தியாசமான ஸ்டார் பிரெட்டின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். #TajsCookhousehttps://youtu.be/bs72kDROgOI


வால்நட் ஸ்பிரிங் ரோல் (Walnut spring roll)
#Walnuttwists


ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2


வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)
#walnuttwists


வால்நட் லட்டு
#walnuttwistsமிக சுலபமாக செய்து விடலாம்.சத்து நிறைந்தது.


வறுத்த வால்நட் ப்ரோக்கோலி (Roasted broccoli with Walnut)🥦
#Walnuttwists


வால்நட் தேங்காய் லட்டு
#walnuttwists


பிரெட் அல்வா


வால்நட் அல்வா
#walnuttwistsஇந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது.


வால்நட் பர்ஃபி
#walnuttwists நான்கு பொருட்களை வைத்து மிக சுலபமாக செய்து விடலாம்.


வால்நட் சாக்லேட் ப்பட்ஜ் (Walnut chocolate fudge recipe in tamil)
#Walnuts


பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும்.


வால்நட் சாஸ் (walnut sauce)
#Walnuttwists


பிரெட் அல்வா (Bread Halwa Recipe in Tamil)


வால்நட் சாக்கோ பட்ஜ் (Walnut chocco fudge recipe in tamil)
#walnuts


வால்நட் லட்டு
#walnuttwists


வால்நட் மிட்டாய்
#walnuttwists மிக சுலபமாக செய்து விடலாம் இந்த சத்தான மிட்டாய்.


வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)
பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும்


வாழைப்பழ பிரெட் கேரமெல் (Banana bread caramel)
#Banana


வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cdy


லின்குயின் வால்நட் சாஸ் ரோஸ் பாஸ்தா
#walnuttwists


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


பனானா மிக்ஸட் நட்ஸ் கேக் (Banana mixed nuts cake recipe in tamil)
#CF9


வால்நட் வாழைப்பழ பிரட்
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் சுவையான, சத்தான எளிதில் செய்யக் கூடிய வாழைப்பழ பிரட்


வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)
#walnuts

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15044331
கமெண்ட் (7)