சமையல் குறிப்புகள்
- 1
மின் அம்மியில் வால்நட்,ஓரேகனோ,தொங்கவிடபட்ட தயிர்,வெண்ணெய் எல்லாவற்றை அரைத்துக்கொள்ளவும்.
- 2
பின்னர் எண்ணெய் ஊற்றி பேஸ்டு ஆக்குங்கள்.
- 3
பாஸதாவை தண்ணிரில் உப்பு மற்றும் எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.
- 4
வானலில் வெண்ணெய் உருக்கி மைதாவை சேர்த்து கலக்கவும் பின்னர் சிறிது பால் சேர்த்து கலக்கவும். அதன்பின் வால்நட் பேஸ்டு சேர்த்து கலக்கவும்.
- 5
மிளகு தூள்,உப்பு சேருங்கள். ரோஜா இதழ் சேர்க்கவும்.
- 6
நன்கு கலந்தபின் வேக பாஸ்தாவை சேர்க்கவும்.நன்கு கலக்கவும் சாஸ்வுடன்.
- 7
லின்குயின் வால்நட் சாஸ் ரோஸ் பாஸ்தா தயார்.
Similar Recipes
-
ரோஸ் மில்க்
#kids2 #milk #drinks ரோஸ் மில்க் என்பது ரோஜா சிரப்பை பாலுடன் கலந்து தயாரிக்கப்பட்ட ரோஜா சுவையான பால். இது அதன் புத்துணர்ச்சி, குளிரூட்டல் மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. ரோஸ் மில்க் பொதுவாக அதன் சுவைக்காக உட்கொள்ளப்படுகிறது, மேலும் இது ஆரோக்கியமாகவும் இருக்கிறது. Swathi Emaya -
-
வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)
வால்நட் தினமும் எடுத்து கொண்டால் உடல் தோல்கள் இளமையாக காணப்படும்.#walnuts குக்கிங் பையர் -
-
-
ஒயிட் சாஸ் பாஸ்தா(white sauce pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.இது மிகவும் கீரிமியாகவும் ,மிருதுவாகவும்,அற்புதமான சுவை நிறைந்த ஒரு உணவு Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
-
-
-
-
வால்நட் அல்வா
#walnuttwistsஇந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது. V Sheela -
-
ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)
பழ வகை உணவுகள்கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம். அதனுடன் ரோஜா இதழ்களை சேர்த்து *மில்க் ஷேக்* செய்தால் சத்தாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்று நினைத்து இதனை செய்தேன்.#npd2 Jegadhambal N -
-
-
* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)
#m2021நான் செய்த இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்தது. இதன் புகைப்படம் என்னால் மறக்க முடியாதது.ஆரோக்கியமானது. Jegadhambal N -
-
ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)
பழவகை உணவுகள்ஆப்பிளில் வைட்டமின் C உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள்.ஆப்பிள் ஜூஸ் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆப்பிள் ஜூஸ் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.#npd2 Jegadhambal N -
-
ஒயிட் சாஸ் பாஸ்தா
#lockdown2 #bookலாக் டவுன் காலத்தில் நம்மால் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட முடியாத நிலைமை.அதனால் பாஸ்தா பாக்கெட் வீட்டில் இருந்தது. கேரட் குடைமிளகாய் இரண்டும் வீட்டில் இருந்தது. அன்று கார்ன் கிடைத்தது.இவைகளை வைத்து இந்த பாஸ்தா செய்தேன். ஹோட்டல் சுவை கிடைத்தது.அனைவரும் விரும்பி சுவைதோம். Meena Ramesh -
வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)
#walnuttwists Sarojini Bai -
-
பன்னீர் ரோஸ் பெட்டல்ஸ் ஹல்வா
ரோஜா இதழை கொண்டு ஹல்வா செய்தால் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால் இதனை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. #DIWALI2021 Jegadhambal N -
-
-
வால்நட் சட்னி
#walnuttwists வால்நட்டை சட்னியாக செய்து சாப்பிட மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். V Sheela
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15023679
கமெண்ட் (5)