தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கப் ஜவ்வரிசி
  2. 1 கைப்பிடி அளவு சேமியா
  3. 1 லிட்டர் பால்
  4. 12 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  5. முந்திரி
  6. திராட்சை
  7. ஏலத்தூள்
  8. 2 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    பாலை அடி கணமான வாணலியில் ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் ஜவ்வரிசி சேர்த்து வேகவிடவும்

  2. 2

    வாணலியில் நெய் விட்டு முந்திரி திராட்சை ஐ வறுத்து எடுக்கவும் பின் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

  3. 3

    ஜவ்வரிசி வெந்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து வேகவிடவும் வெந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்

  4. 4

    பின் எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கலந்து விடவும் பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes

More Recommended Recipes