அரிசி பாயாசம்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4 கப் பாஸ்மதி அரிசி
  2. 1 லிட்டர் பால்
  3. 8 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  4. முந்திரி
  5. திராட்சை
  6. ஏலத்தூள்
  7. சாரப்பருப்பு
  8. 2 ஸ்பூன் நெய்
  9. 2 துளி ரோஸ் வாட்டர்
  10. 6 இதழ் குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்மதி அரிசி ஐ அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்

  2. 2

    2 ஸ்பூன் சூடான பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊறவிடவும் பின் அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் அரைத்த அரிசியை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும்

  3. 3

    வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும் பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும் பின் தனியாக வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சாரப்பருப்பை வறுத்து எடுக்கவும் பின் அதை பாயசத்துடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் பாலில் ஊறவிட்ட குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் பின் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  5. 5

    சுவையான அரிசி பாயாசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes