சமையல் குறிப்புகள்
- 1
சிறுபருப்பை ஒன்றரை கப் தண்ணீர் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்
- 2
கடாயில் எண்ணைய் விட்டு சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் அதில் வேகவைத்த பருப்பை மசித்து மஞ்சள்தூள் சேர்த்து வெங்காயத்துடன் சேர்த்து கொதிக்க விடவும்
- 5
கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
மிக்ஸ தால் பிரை
#lockdown2 #bookஊரடங்கு சட்டம் முடியும் வரை நாம் காய்கறிகள் சரியாக கிடைக்கவில்லை என்று வருந்தவே தேவை இல்லை. வீட்டில் உள்ள மளிகை சாமான்களை வைத்து எவ்வளவோ உணவு வகைகளை செய்ய முடியும். அப்படி செய்தது தான் இந்த சத்து மிகுந்த மிக்ஸ தால் பிரை. எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து செய்த ஆரோக்யம் மிகுந்த சுவையான பருப்பு கூட்டு கலவை ஆமும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தால் தக்டா/ Dhal Takda
# lockdownமசூர் பருப்பு உபயோகித்து செய்யும் தால் தக்டா வட இந்தியாவில் மிகவும் பிரபலம் . அதை நான் நம் துவரம்பருப்பில் செய்துள்ளேன் . சுவை மாறாமல் அதே சுவையில் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15048238
கமெண்ட் (2)