ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)

Vaishu Aadhira @cook_051602
#pooja
பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம்
ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#pooja
பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜவ்வரிசி வறுத்து கழுவி எடுக்க வேண்டும்
- 2
தண்ணீர் கொதிக்க வைக்கவும் ப
- 3
தண்ணீர் கொதித்ததும் ஜவ்வரிசி சேர்த்து வேக வைக்கவும்
- 4
அடுத்து சேமியா சேர்த்து வேக விடவும்
- 5
நன்கு கலந்து விடவும்
- 6
வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 7
தேங்காய் பூ துருவல் ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும் அந்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 8
நன்கு கொதிக்க வேண்டும்
- 9
இறுதியில் முந்திரி நெய் விட்டு வறுத்து எடுக்கவும்
- 10
அதன் பின்னர் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 11
இறுதியில் பால் 1/4 கப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அப்போது தான் கெட்டியாக மாறாமல் இருக்கும்
- 12
பாயாசம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D -
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
-
-
சேமியா ஜவ்வரிசி தேங்காய் பாயாசம்(semiya javvarisi payasam recipe in tamil)
#VT Sudharani // OS KITCHEN -
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
-
-
-
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
-
-
-
அரிசி ஹல்பாய் இனிப்பு (Arisi halbai recipe in tamil)
#coconutபார்த்த உடனே சாப்பிட தூண்டும் அரிசி தேங்காய் அல்வா Vaishu Aadhira -
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
-
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
-
ஜவ்வரசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#SA எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்யாமல்,சிறிது வித்தியாசமாக செய்ய வெல்லம் சேர்த்து செய்தேன்.சுவை நன்றாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13927780
கமெண்ட் (3)