மாங்காய் பச்சடி

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#vattaram
#selam
#week6
இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1மாங்காய்
  2. 1சின்னக்கட்டி வெல்லம்
  3. 2வரமிளகாய்
  4. 1 ஸ்பூன் எண்ணெய், கடுகு தேவைப்பட்டால் பெருங்காயத்தூள்
  5. 1 pinch உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் வெல்லத்தை தூளாக்கியும் மாம்பழத்தை தோல் நீக்கி வெட்டி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய்ச் சேர்க்கவும்

  3. 3

    பின் வெட்டி வைத்த மாம்பழத்தை சேர்த்து அதில் உப்புச் சேர்க்கவும் கிளரி விடவும்

  4. 4

    பிறகு தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும் சேர்த்ததும் அல்வாப்பதத்திற்கு வரும்

  5. 5

    பின் அடிப்பிடிக்காமல் இறக்கி பரிமாறவும் தேவைப்பட்டால் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்

  6. 6

    இது பப்பாளிக்காயிலும் செய்யலாம் சுவை மாறாது முயற்சிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட் (6)

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes