சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாங்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக மெல்லிய தாக சீவி கொள்ளவும்.
- 2
பிறகு கடாயில் மாங்காயை சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். அப்போது சிறிது கல் உப்பு சேர்த்து வேகவிடவும்.
- 3
மாங்காய் வெந்தவுடன் வெல்லம் சேர்த்து கரைந்து சிறிது கெட்டியானதும் பிறகு கடாயில் நல்லெண்ணெயை ஒரு ஸ்பூன் சேர்த்து சூடாக்கி கடுகு மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் சேர்த்து 1நிமிடம் இறக்கவும்.சுவையான மாங்காய் ஜாம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra -
மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன். Asma Parveen -
-
மாங்காய் ஊறுகாய்
#colours1சீசனில் கிடைக்கும் மாங்காயை பயன்படுத்தி ஒரு வருடம் ஆனாலும் கெடாத மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்இதற்கு மாங்காயை காயாக இருப்பது நல்லது மஞ்சள் நிறம் இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும்கிலோ கணக்கில் சொல்லி கை அளவில் பொருட்களை சேர்க்கும் போது கூட, குறைய இருக்கும் அதனால் புதியதாக செய்பவர்கள் கூட இதை சரியான பக்குவத்தில் செய்ய சரியான அளவுகள் உடன் கொடுத்திருக்கிறேன் இதை நானே பலமுறை விதவிதமாக அளந்து சரியான அளவை கொடுத்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன். Meena Ramesh -
-
மாங்காய் சர்பத் (Maankaai sarbath recipe in tamil)
#arusuvai4இது ஒரு வடநாட்டு பானம் அவர்கள் மாங்காய் அதிகமாக பயன்படுத்துவர் ஆம்சூர் புளிப்புக்கு நாம் புளி பயன்படுத்துவது போல் அவர்கள் மாங்காய் பயன்படுத்த செய்வர் இதுவும் அதேதான் Chitra Kumar -
-
-
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
* வடு மாங்காய் *(vadu mangai recipe in tamil)
மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.உடல் எடையைக் குறைக்க உதவும்.அசிடிட்டி, நெஞ்செரிச்சலை குறைக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
வத்தக் குழம்பு (அ ) காரக் குழம்பில் பல வகை உண்டு.இந்த குழம்பில் மாங்காய் போட்டிருப்பதால், புளி அதிகம் தேவையில்லை.மேலும் இது ந.எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம்.ஒரு வாரம் வரை கூட உபயோகப்படுத்தலாம். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15221238
கமெண்ட்