சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் அரைத்து கட்டியாக பால் எடுக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ஜ்வ்ரசியே வேக வைத்து அதை வடி கட்டி தனியாக குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும்
- 3
தேங்காய் பாலுடன் மாம்பழத்தை சேர்த்து பிசயவும்
- 4
இந்தக் கலவையுடன் கண்டென்ஸ்ட் மில்க், ஜ்வரசி சேர்த்து நன்கு கிளறவும்
- 5
இப்பொழுது சுவையான மங்கோ சகோ மில்க் தயார் இதை குளிர் சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Paneer Mango Roll (பன்னீர் மேங்கோ ரோல்)
எளிதான செய்முறையில் அருமையான இனிப்பு மாம்பழத்தில் .saboor banu
-
மேங்கோ coconut லட்டு (Mango coconut laddu recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 ( மாம்பழத்தில் நார் சத்து உள்ளது, தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
-
-
-
மேங்கோ சாகோ டெஸர்ட் (Mango choco Dessert Recipe in tamil)
# பார்ட்டிபார்ட்டியில் வித்தியாசமாக கலர்புல் ஆக இருக்கும் Sudha Rani -
-
மேங்கோ மில்க் ஷேக்
#cookwithfriendsகுக் வித் பிரண்ட்ஸ் இந்த தலைப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலாய் தோழியை தேடி பார்ட்னராக சேர்ந்து ரெசிபியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். I dedicate this recipe to you my friend shobi.,🙋💁 Hema Sengottuvelu -
-
மேங்கோ கொலாடா (Mango kollada recipe in tamil)
இதுவொரு கரீபிய நாடு பானம் கோடை காலத்திற்கு ஏற்றது. மாம்பழமும் தேங்காய் பாலும் சேர்ந்து சிறந்த பானம். இது செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். #book #nutrient3 #mango Vaishnavi @ DroolSome -
-
மேங்கோ சாகோ ஜவ்வரிசி பாயசம் (Mango Choco Javarisi Payasam Recipe in Tamil)
# பால்இது ஜவ்வரிசி பாயாசம் இதை பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani -
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
மேங்கோ கோகனட் மில்க் ஸ்வீட் (Mango coconut milk sweet Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3(mango vitamin c ,almond vitamin b2 , milk vitamin b12,D, b6,b1 , coconut vitamins C, E, B1, B3, B5 and B6) Soulful recipes (Shamini Arun) -
மேங்கோ மில்க் ஷேக் / Mango milk shack recipe in tamil
#milkபாலில் கால்ஷியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும்,வயதானவர்களின் எலும்பு தேய்மானத்திற்கும் மிகவும் நல்லது.பாலை அதிகம் உபயோகப்படுத்தவும். Jegadhambal N -
-
-
மேங்கோ குல்பி (Mango kulfi recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் ரெசிபி இந்த மேங்கோ குல்பி ,குழந்தைகள் விரும்பி உண்ணும், பால் மற்றும் நட்ஸ் சேர்த்ததால் மிகவும் ஹெல்த்தியான உணவு #cook with milk Azhagammai Ramanathan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15056256
கமெண்ட்