வால்நட் மசாலா சூப்

சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடு செய்க. பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், வெந்தயம், வெங்காயம், பச்சை மிளகாய், வால்நட், ஓவ்வோன்றாக சேர்த்து வதக்க. வெங்காயம் பிரவுன் ஆனா பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க.. அடுப்பை அணைக்க. வதக்கிய பொருட்கள் ஆறின பின் மிக்ஸியில் 2 கப் நீர் சேர்த்து அரைக்க. மசாலா பேஸ்ட் தயார்
- 4
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் வெங்காயம் வதக்க, ஸ்கூவாஷ் துண்டுகள், செலெறி துண்டுகள், தக்காளி சேர்க்க, வதங்கிய பின் 8 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. -10 நிமிடம். அடுப்பை அணைக்க. ஆறின பின் மிக்ஸியில் புரீ(puree) செய்க
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் மசாலா பேஸ்ட் சேர்த்து கிளற.4, 5 நிமிடங்கள். தக்காளி ஸ்கூவாஷ் செலெறி பூரி சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க. நெருப்பை குறைக்க. - 5
எல்லா ஸ்பைஸ் பொடிகளையும், சில்லி பொடி மசாலா பொடி சேர்த்து கிளற. காஷ்மீரி சில்லி சேர்க்க. மூடி 10 நிமிடங்கள் வைக்க. கெட்டியாகி எண்ணை பிரிந்து வரும், 8 கப் நீர் சேர்க்க. உப்பு சேர்க்க கொதிக்கட்டும் 5, 6 நிமிடங்கள். மூடி வைக்க. 2 கொதி வந்ததும் கஸ்தூரி, மேதி, கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. தேங்காய் பால் சேர்க்க. பரிமாறும் பத்திரத்திரக்கு மாற்றுக. பெப்பர்மில்லால் சூப் மேலே மிளகு பொடி தூவுக வால்நட் தூவுக.
சத்தான, ருசியான, வாசனையான சூப் ருசிக்க தயார் கிரேக்கர் கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)


நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)


சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)


பேலன்ஸ்ட் லஞ்ச் 2 (Balanced lunch 2 recipe in tamil)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)


உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)


சால்நா(salna recipe in tamil)


ரோடு கடை சால்னா


பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)


தாமரை விதை மசாலா ரைஸ்(lotus seeds rice recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil


ஸ்பைசி பென்னி ரிகாட்டா நூடுல்ஸ் சூப் (Penne rigata soup recipe in tamil)


வால்நட் மசாலா சப்பாத்தி


வறுத்த வால்நட் ப்ரோக்கோலி (Roasted broccoli with Walnut)🥦


முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)


வால்நட் ஃபிராங்கி (Walnut Frankie)


பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)


ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)


தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)


அக்கி மசாலா ரொட்டி


வால்நட் மசாலா ஆம்லெட்


பச்சை பயறு கிரேவி (MOONG DAL MUGHLAI, MOONG DAL MAKHANI)


நேற்று சாதம் இன்று அக்கி மசாலா ரொட்டி(akki masala roti recipe in tamil)


ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)


பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)


வால்நட் பக்கோடா

கமெண்ட்