பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)

சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க, பட்டாணி கேரட் தக்காளி பன்னீர் மசாலா கூட பாக்ஸில் வைக்க நான் ஆப்பிள், கிரேக்கர்கள், சப்பாத்தி வைத்தேன். #kids3

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகனமான ஸ்கீலெட்டில் சூடான எண்ணையில் பன்னீர் துண்டுகளை வதக்க. சிறிது நிறம் மாறினதும் வெளியே எடுத்து வைக்க. அதே பாத்திரத்தில் கடுகு பெருங்காயம் தாளிக்க. பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், வெங்காயம் ஓவ்வோன்றாக சேர்த்து வதக்க.
- 4
வெங்காயம் பிரவுன் ஆனா பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க. தக்காளி சேர்த்து கிளற. எல்லாம் வதங்கிய பின் பட்டாணி கேரட் மிக்ஸ் சேர்த்து கிளற. 3 கப் நீர் சேர்த்து மூடி கொதிக்க வைக்க. நெருப்பை குறைக்க. மசாலா பொடி சேர்தது கிளர.
- 5
தேங்காய் பால் சேர்க்க. குறைந்த நெருப்பிலேய தொடருங்கள். வேண்டிய அளவு நீர் சேர்க்க. வறுத்து வைத்திருந்த பன்னீர் துண்டுகளையும், துருவிய பன்னீர் சேர்த்து கிளற. எல்லா வாசனைகளும் பொருட்களும் ஒன்றாக கலந்த பின் –(3-4 நிமிடங்கள்) அடுப்பை அணைக்க. உப்பு சேர்க்க.
- 6
கஸ்தூரி மேத்தி, கொத்தமல்லி மேலே தூவுக. ஆறின பின், லஞ்ச் பாக்ஸில் வைக்க சுவையான ருசியான மசாலா. கூட சாதம், பரோட்டா, அல்லது சப்பாத்தி லஞ்ச் பாக்ஸில் வைக்க நான் ஆப்பிள், கிரேக்கர்கள், சப்பாத்தி வைத்தேன்.
Similar Recipes
More Recipes

கமெண்ட் (6)