தாமரை விதை மசாலா ரைஸ்(lotus seeds rice recipe in tamil)

#CHOOSETOCOOK
தாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ?
தாமரை விதை மசாலா ரைஸ்(lotus seeds rice recipe in tamil)
#CHOOSETOCOOK
தாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ?
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள் தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 4
சாதம்: ரைஸ் குக்கரில் அரிசியுடன் 1 ½ கப் நீர் சேர்த்து வேகவைக்க. வெந்த பின் குக்கர் தானாகவே ஆஃப் ஆகிவிடும் சாதம் வெந்து கொண்டிருக்கும் பொது மீதி வேலைகள் கவனிக்க
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகனமான சாஸ்பெனில் சூடான நெய்யில் தாமரை விதைகள் லேசாக வறுக்க, 2 நிமிடம். தனியே எடுத்து வைக்க.
தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி, 1/2 கப் நீர் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட் செய்க. - 5
மிதமான நெருப்பின் மேல். அதே அடிகனமான சாஸ்பெனில் கடுகு பொறிக்க. கிராம்பு, சீரகம், வெங்காயம் ஓவ்வோன்றாக சேர்த்து வதக்க. பெருங்காயம் சேர்க்க. கறிவேப்பிலை சேர்க்க. வெங்காயம் பிரவுன் ஆன பின் எல்லா ஸ்பைஸ் பொடிகளையும் சேர்த்து வதக்க; 3 நிமிடம். அரைத்த பேஸ்ட் சேர்க்க. நெருப்பை குறைத்து கிளறிக்கொண்டே இருக்க; பச்சை வாசனை போகும், எண்ணை பிரிந்து வரும். 5-6 நிமிடம் ஆகலாம். 1 ½ கப் வெந்நீர் சேர்த்து கொதிக்க வைக்க.
- 6
பின் வறுத்த 1கப் தாமரை விதைகள் சேர்க்க. பாத்திரத்தை மூடி வைக்க. 5 நிமீடம் பின் ½ கப் தேங்காய் கிரீம் சேர்க்க. சிம்மர் நெருப்பை. 5 நிமிடம் பின் அடுப்பை அணைக்க. உப்பு. கஸ்தூரி மெதி சேர்க்க.
- 7
சாதம் சேர்த்து கிளற. குறைந்த நெருப்பின் மேல் மேலும் 5 நிமிடம் வைக்க. அடுப்பை அணைக்க. பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. வறுத்த முந்திரி, தாமரை விதைகள் தூவி அலங்கரிக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தாமரை விதைகள் மசாலா சாதம் (makhana masala rice recipe in tamil)
தாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ரோஸ்டட் தாமரை விதை முந்திரி மசாலா
#CookpadTurns6தாமரை விதைகளில் பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போட்டாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், முந்திரி ஆரோக்கியதிர்க்கு நல்லது வேறு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
தாமரை விதை சேமியா பாயசம்(lotus seeds semiya payasam recipe in tamil)
#SA #CHOOSETOCOOKபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)வெள்ளை தாமரையில் இருக்கும் சரஸ்வதி அதனால் தாமரை விதைகளில் பாயம் செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? தாமரை விதைகளுடன் சேமியா சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
தாமரை விதை பாயசம் (LOTUS SEED payasam recipe in tamil)
#welcomeபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)2022 ஆங்கில புத்தாண்டு ,இருந்தாலும் தமிழர் மரபில் பாயசத்துடன் வரவேர்க்கிறேன். இது மார்கழி மாதம். “மாதங்களில் நான் மார்கழி”திருகண்ணனுக்கு உகந்த மாதம். அதனால் தாமரை விதைகளில் தாமரை கண்ணனக்கு திருக்கண்ணமுது செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? #jan2022 Lakshmi Sridharan Ph D -
தாமரை விதை ஃப்ரை (Lotus seed/ Makhana fry recipe in tamil)
தாமரை விதை உணவாக பயன்படுத்தினால் உடம்பு இடை குறைய ஆரம்பிக்கும். மெக்னீசியம் அதிகம் உள்ளதால் இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். Renukabala -
பாலக் பன்னீர்
#KEஸ்பினாச் கீரை பன்னீர் கலந்த சத்தான சுவையான ரெஸிபி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை. நோயற்ற வாழ்வை கீரை கொடுக்கும் கீரையில் ஏராளமான இரும்பு சத்து. இரத்த நோய் தடுக்கும் Lakshmi Sridharan Ph D -
வரகரிசி பொங்கல்(Pearled Kodo millet pongal recipe in tamil)
#MT உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட வரகரிசி பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் அதிக புரதம், கால்ஷியம், இரும்பு. பாலி polyphenol இன்னும் பல சத்துக்கள். எடை குறைக்கும், இரத்த அழுதத்தை , இதயத்தை காக்கும். சக்கரை வியாதியை தடுக்கும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும். உணவோடு சேர்த்து கொள்ளுங்கள் #MT Lakshmi Sridharan Ph D -
-
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D -
-
ஓம பொடி(oma podi recipe in tamil)
#DEஸ்ரீதர் அம்மா மிகவும் நன்றாக செய்வார்கள் ஸ்ரீதர்க்கு நொறுக்கு தீனி பிடிக்கும். எனக்கு டீப் வ்றை செய்ய விருப்பம் இல்லாவிட்டாலும், ஸ்ரீதரக்காகவும் தீபாவளிக்காகவும் செய்தேன். இதில் இருக்கும் ஸ்பைஸ் பொடிகள் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)
பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். விடமின்கள் உலோகசத்துக்கள் ஏராளம். தோட்டத்தில் கறிவேப்பிலை, புதினா வளர்க்கின்றேன். வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான பிரியானி #magazine4 Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
#birthday4கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் கூட சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பிட்லை(pavakkai pitlai recipe in tamil)
#tk #CHOOSETOCOOKஉணவே மருந்து. நலம் தரும் பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமைப்பதே என் நோக்கம்பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட என் கற்பனையும் கை மணமும் சேர்த்து செய்தேன் ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன் Lakshmi Sridharan Ph D -
தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)
#ed1இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே நலன்கள் பல உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், தக்காளியில் உள்ள லைகொபீன் புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. புலவ் காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
நாவல் பழ ஹல்வா (Jamun Halwa, Indian Blackberry halwa)
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காகவும், ஸ்ரீதர் உடல் நலத்திற்காகவும் செய்தேன்.கிருஷ்ண ஜயந்தியின் பழம் நாவல் பழம். ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள், நாயர் சத்து –digestive health, இதயம், கல்லீரல், தோல், கண் -இவைகளுக்கு நல்லது, இரத்ததில் சக்கரை அளவை கண்ட்ரோல் செய்யும், சக்கரை வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் நல்லது.புற்று நோய் தடுக்கும் இங்கே ஃபிரெஷ் நாவல் பழம் கிடைப்பதில்லை, வ்ரோஜன் நாவல் பழம் உபயோகித்தேன் ஹல்வா செய்ய. Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் வறுவல்
எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
தாமரை விதை கிரேவி (Thamarai vithai gravy recipe in tamil)
#GA4 Week13 #Makhana முதல்முறையாக இந்த தாமரை விதை கிரேவியை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. மார்க்கெட் போகும்போதெல்லாம் இந்த தாமரை விதை என் கண்ணில் படும். வாங்க வேண்டும் என்று தோன்றாது. இதன் மருத்துவப் பயன்களை படித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் இதை தவற விட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். குக்பேடுக்கு நன்றி ... Nalini Shanmugam -
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
#CHOOSETOCOOK #vdமுடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
கொத்தரங்காய் பருப்பு உசிலி (Kothavarankai paruppu usili recipe in tamil)
கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு,. கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி #GA4 #thuvar Lakshmi Sridharan Ph D -
தத்தியோதனம்(bagalabath recipe in tamil)
#ricபண்டிகை நாட்களில் செய்யும் விசேஷ தயிர் சாதம். மாங்காய். பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளித்த சுவையான தயிர் சாதம், புத்தாண்டு ஸ்பெஷல் அம்மா தத்தியோதனம் என்று சொல்வார்கள். பாட்டி பக்காளா பாத் (கன்னடம்) என்று சொல்வார்கள். Lakshmi Sridharan Ph D -
பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari
#magazine3இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO Lakshmi Sridharan Ph D -
மஞ்சள் குங்குமப்பூ நறுமணம் கூடிய புலவ் (fragrant rice recipe in tamil)
#nutritionசத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ். மஞ்சள், குங்குமப்பூ, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, கஸ்தூரி மேதி, தேங்காய் பால் கலந்ததுநலம் தரும் ஊட்ட சத்துக்கள்:விட்டமின், C, E, K, and B-6; உலோகசத்துக்கள்: மெக்னீசியம், பொட்டேசியம், இரும்பு, கால்ஷியம், ஜீன்க். + antioxidants, இதயம், எலும்பு, memory வலிமைப்படுத்தும். கிருமி நாசினி, இரதத்தில் சக்கரை control செய்யும். liverக்கு நல்லது புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள் Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பிட்லை / Pavakkai Pitlai reciep in tamil
#gourdபாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட எண் கற்பனையும் கை மணமும் சேர்த்து ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)
#magazine3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் எண் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
அவல் புளி உப்புமா(aval puli upma recipe in tamil)
#CF6 #அவல்அம்மாவின் ரெஸிபி. கடந்தகால இனிமையான நாட்கள் என்றும் என் நினைவில் உள்ளன. அம்மா சமையலுக்கு ஒரு தனி ருசி-- தேவையான பொரூட்களோடு, அன்பும். கை மணமும் கலந்ததால் தான். அம்மாவைப்போலவே புளி காய்ச்சல் செய்தேன், ஆனால் கூட இஞ்சியும், வறுத்து பொடித்த எள்ளும் சேர்த்தேன். ருசி பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் Lakshmi Sridharan Ph D -
அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்
வெங்கடேஷ் பட் சமையல் செய்யும் பொழுது உணவு பொருட்களை “அவன், டே “ என்று சொல்லுவார். அது போல நான் அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதத்தை அவள் என்று கூறுகிறேன்.சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #variety Lakshmi Sridharan Ph D -
கார சாரமான கொத்தமல்லி, உருளை, வெங்காய பகோடா(onion potato pakoda recipe in tamil)
#wt1எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) . இது எல்லோரும் செய்யும் பகோடா இல்லை. கொத்தமல்லிக்கு முக்கியத்துவும் கொடுத்த பகோடா கொத்தமல்லியில் ஏராளமான உலோகசத்துக்கள் கால்ஷியம், மெக்னீஷியம், இரும்பு, மென்கநீஸ்’ விட்டமின்கள் A, B, C, FOLIC ACID,THIAMIN k. ; antioxidants, volatile oils . மிளகு: ஏராளமான மென்கநீஸ்’எலும்பை வலுப்படுத்தும்; antioxidant Piperine இதயம், நரம்பு, இரத்த வியாதிகளை தடுக்கும். பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி. நடுக்கும் குளிரில் வெத வெதப்பு கொடுக்கும் #காரம், #மிளகு Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)