சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கல்அரிசிஉளுந்தம்பருப்பு,வெந்தயம்,பச்சரிசிஇவைகளை4 மணிநேரம்ஊற வைத்துமுன்தினம்அரைத்துவைத்துசக் கொள்ளவும்.
- 2
தேங்காய் துருவல்பெருஞ்சீரகம்,கிராம்பு, மிளகு,பட்டை,பொட்டுக்கடலைஇவை மிக்ஸியில்நன்கு அரைத்துவைத்துக் கொள்ளவும்.
- 3
பின்வாணலியை அடுப்பில்வைத்து 6ஸ்பூன்எண்ணெய் விட்டுநறுக்கியவெங்காயம்தக்காளியை நன்குவதக்கிஅதில்இஞ்சி பூண்டுபேஸ்ட்,வத்தல்பொடி,மல்லி பொடி,மஞ்சள்தூள்உப்பு சேர்த்துதண்ணீர் விட்டுகொதிக்க விடவும்அதில்அரைத்தகலவையை சேர்த்துநன்குகொதிக்கவிடவும்.
- 4
எண்ணெய்பிரிந்துவரும் போதுமல்லிதழைசேர்த்துஇறக்கிவைக்கவும்
- 5
பின் அடுப்பில்தோசைச்சட்டியைவைத்துதோசைஊற்றிதிருப்பிபோடவும்பின்மேலேஎசன்ஸைநன்குதடவிவிடவும்
- 6
எசன்ஸ்தோசைரெடி
- 7
அனைவரும்விரும்பிசாப்பிடும்மணக்கும்எசன்ஸ்தோசை.சட்னிசாம்பார்ஒன்றும் தேவையில்லைமேலேஉள்ளகிரேவியைதொட்டேசாப்பிடலாம். செம டேஸ்ட்.🙏😊நன்றிமகிழ்ச்சி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
Banana leaf halwa வாழை இலை அல்வா (Halwa) (Vaazhaiilai halwa recipe in tamil)
#GA4Week 6 Shanthi Balasubaramaniyam -
-
-
-
கொண்டைக்கடலை சாதம் (chickpeas rice) (Kondakadalai saatham recipe in tamil)
#ga4 week 6 Sharadha (@my_petite_appetite) -
-
-
-
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar -
-
-
-
-
-
-
கொண்டைக்கடலை சாட் (My style chickpeas chat) (Kondakadalai chat recipe in tamil)
#GA4 Week 6 Mishal Ladis -
கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)
#GA4# week 6.. chickpea chaat.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
கமெண்ட்