சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலை பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
ஒரு கப் மாவில் வதக்கிய பொருள்களை போட்டு நன்கு கிளறவும்.
- 3
பணியார கல் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குழியில் மாவு ஊற்றவும்.
- 4
ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி இரண்டு புறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான பணியாரம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கார கடலை. (Kaara kadalai recipe in tamil)
மிகவும் குறைந்த நேரத்தில் , சுலபமாக செய்ய கூடிய ஸ்னாக்ஸ்.. வீட்டில் இருக்கும் பொருளில் சட்டுன்னு செய்ய கூடிய ஸ்னாக்ஸ்... #kids1#snacks Santhi Murukan -
-
-
-
-
-
-
-
-
-
தமிழ் நாடு மாலை நேர உணவுகள்- கார பணியாரம்
#Sree சுவையான பணியாரம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்Pushpalatha
-
-
-
-
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
-
-
-
-
-
-
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15089295
கமெண்ட்