சமையல் குறிப்புகள்
- 1
மீன்களைமுதலில்நன்றாகசுத்தம் செய்து மேலே கத்தியால்அழகாக கீறி வைத்துக் கொண்டால் அரை மணி நேரத்தில் செய்துமுடித்துவிடலாம்.
- 2
அடுத்துமீனுக்குவேண்டியமசால்ரெடி பண்ணனும்.ஒரு பாத்திரத்தில் மிளகாய்பொடி,மஞ்சள் பொடி, உப்பு, கரம்மசாலா,சோம்பு பொடிதண்ணீர்சேர்த்துகிரேவி பதத்துக்குவைத்துகொண்டு அதில் அழகாககீறியமீன்களை புரட்டி 10 நிமிடம்வைத்திருக்கவேண்டும்
- 3
பின் அடுப்பில்வாணலியை வைத்து பொரிக்கதேவையான எண்ணெய்விட்டு மீன்களை வறுத்தெடுக்கவும்.
- 4
சுவையான மத்தி மீன் வறுவல் ரெடி.இந்த மீன்சுவையானதுசத்தானது. குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு மிகவும்நல்லது.தாய்பால் அதிகரிக்கும்.நன்றி மகிழ்ச்சி🙏😊
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)
#CF3 மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இதை எப்படி செய்வது பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15117530
கமெண்ட்