கோவில் சர்க்கரை பொங்கல்(Temple sweet pongal)

சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
நெய்,பொடித்த வெல்லம்,ஏலக்காய் தூள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வறுத்த பருப்பை சூடு ஆறியவுடன் அரிசியுடன் சேர்த்து நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்.
- 4
பின்னர் பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் அரிசியை கழுவிய தண்ணீரை வடித்தவிட்டு ஊற்றி ஸ்டவ்வில் வைக்கவும்.
- 5
தண்ணீர் கொதித்து பொங்கி வரும் போது கொஞ்சம் தண்ணீரை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து விட்டு,அதில் ஊறவைத்துள்ள பருப்புடன் சேர்த்து அரிசியை சேர்க்கவும்.
- 6
முக்கால் பாகம் வெந்தவுடன் பொடித்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
பின்னர் பாதி நெய் ஊற்றி கலந்து மிதமான சூட்டில் மூடி வைக்கவும். குறைந்தது இருபது நிமிடங்கள் வேக வேண்டும்.
- 8
வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்ததும் முந்திரி, திராட்சையை
பொன்னிறமாக வறுத்து வைக்கவும். - 9
பொங்கல் நன்கு வெந்து வந்ததும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 10
பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 11
கடைசியாக மீதமுள்ள நெய் முழுவதும் ஊற்றி நன்கு கலந்து இறக்கினால் சுவையான கோவில் சர்க்கரைப்பொங்கல் தயார்.
- 12
எடுத்து ஒரு பரிமாறும் பாத்திரத்தில் போட்டு நெய்,முந்திரி, திராட்சை தூவி அலங்கரிக்கவும்.
- 13
இப்போது மிகவும் சுவையான சத்தான ஆரோக்கியமான கோவில் சர்க்கரை பொங்கல் சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோவில் சர்க்கரை பொங்கல் (Kovil sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (Sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)


தித்திக்கும் சர்க்கரை பொங்கல்(சூரிய பொங்கல்)(sweet pongal recipe in tamil)


கோவில் சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal


சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)


ஸ்வீட் பொங்கல் (Sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்


விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)


கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்/ sarkarai pongal recipe in tamil


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல் (Sweet pongal) (Sarkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல் (Sarkarai Pongal Recipes in Tamil)


பால் சர்க்கரை பொங்கல் (Milk sweet pongal recipe in tamil)

கமெண்ட் (10)