பட்டர்பீன்ஸ் கறி

Sarvesh Sakashra @vidhu94
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 2
ஒருக் குக்கரீல் பட்டர் பீன்ஸ், மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சாம்பார்த்தூள்,கரம் மசாலா, உப்பு எல்லாம்ச் சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்
- 3
பின் குக்கரை மூடி 5 விசில் விடவும் பின் ஆவிப்போனதும் திறக்கவும் பீன்ஸ் நன்றாக வெந்திருக்கும்
- 4
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு சேர்க்கவும்
- 5
பொறிந்ததும் கருவெப்பிள்ளை புதினா இலைகளைப் போடவும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்
- 6
வதங்கியதும் வேக வைத்திருந்த பீன்ஸை சேர்க்கவும் பின் அனைத்தையும் நன்றாக வேக விடவும் தண்ணீர் வற்றும் வரை பொருத்திருக்கவும்
- 7
வற்றவும் இறக்கி பரிமாறவும் சுவையான பட்டர்பீன்ஸ் கறி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
#kilangu Vidhya Senthil -
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
-
பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)
#nutrient1 பீப்ல் உள்ள சத்துக்கள் புரதம் இரும்பு விட்டமின் பி Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
-
அரிசி மாவு கறி
இடியாப்பம் பிழிந்தது போக மீதமான மாவை கொழக்கட்டைப் போல பிடித்து போடும் பழக்கம் உள்ளவர்கள் இந்த recipe ஐ செய்து பழைய சாதத்திற்கு உபயோகிக்கலாம் Sarvesh Sakashra -
வெஜ் கறி(veg curry recipe in tamil)
#WDYதயிர் சாதம் ரச சாதம் மோர் குழம்பு ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி
#magazine3சுவையாக இருந்தது வித்தியாசமாகவும் ஈசியாகவும் இருந்தது குக்கரீல் வைத்ததால் நேரமும் குறைவாக இருந்தது Sarvesh Sakashra -
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
ஆட்டுக் குடல் சூப்
குடல் வயிற்றுக்கு மிகவும் நல்ல உணவு குடற்புண்களை விரைவில் ஆற்றி விடும்#refresh2 Sarvesh Sakashra -
-
கறி பூரி (Kari poori recipe in tamil)
#deepfryபுரோட்டின் சோடியம் பொட்டாசியம் கால்சியம் விட்டமின் எ & டி உள்ளது.கொழுப்பு சத்தும் உள்ளதால் நாம் இதில் பூண்டு சேர்த்துக் கொள்கிறோம் Jassi Aarif -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15064138
கமெண்ட்