பப்பாளி காய் கூட்டு

#cookerylifestyle
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பாப்பாபளி மரங்கள் நிறைய காய்கள், பழங்கள் கொடுக்கும். அம்மா கூட்டு, கறி, ஹல்வா, பாயாசம் செய்வார்கள். இங்கே எனக்கு எப்பொழுதாவததுதான் கிடைக்கும். காய்களில் ஏகப்பட்ட நார் சத்து , விட்டமின்கள், anti oxidants,. நார் சத்து எல்லா விஷ molecules நீக்கும், மூளைக்கும், இதயத்திர்க்கும், தோலிர்க்கும் நல்லது, கார்பிணி பெண்கள் பப்பாளி காய் தவிர்கக வேண்டும்.
பப்பாளி காய் கூட்டு
#cookerylifestyle
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பாப்பாபளி மரங்கள் நிறைய காய்கள், பழங்கள் கொடுக்கும். அம்மா கூட்டு, கறி, ஹல்வா, பாயாசம் செய்வார்கள். இங்கே எனக்கு எப்பொழுதாவததுதான் கிடைக்கும். காய்களில் ஏகப்பட்ட நார் சத்து , விட்டமின்கள், anti oxidants,. நார் சத்து எல்லா விஷ molecules நீக்கும், மூளைக்கும், இதயத்திர்க்கும், தோலிர்க்கும் நல்லது, கார்பிணி பெண்கள் பப்பாளி காய் தவிர்கக வேண்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க
- 3
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு’,பெருஞ்சீரகம், மெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிக்க.,உளுந்து, சேர்க்க. உளுந்து, பொன் நிறமானதும், வெங்காயம், பச்சை மிளகாய், வதக்க; வெங்காயம் பிரவுன் ஆனதும் இஞ்சி, பூண்டு சேர்த்து மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்க, 4 நிமிடம். பப்பாளி சேர்த்து கிளற, 4 நிமிடம். கழித்து 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க.
- 4
மசூர் தால் சேர்க்க.. பருப்பு சீக்கிரம் வெந்துவிடும் நெருப்பை சிம்மர் செய்க. 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க. தேங்காய்பால் சேர்க்க. உப்பு சேர்த்து கிளற. கொத்தமல்லி தூவி அலங்கரிக்க அடுப்பிலிறிந்து எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் போட்டு கொள்ளுக. ருசித்து பரிமாறுக. நல்ல ருசி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
#nutritionஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு Lakshmi Sridharan Ph D -
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D -
பிளேக் பீன்ஸ் கூட்டு (Black beans kootu recipe in tamil)
எங்கள் நாட்டில்(USA) பிளேக் பீன்ஸ் மிகவும் பாப்புலர்சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு #jan1 Lakshmi Sridharan Ph D -
அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்
என் தோட்டத்து அத்தி காய்கள், பாதி பழம். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு சாதம். #கலவை சாதம் உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
மாங்காய் புளி பருப்பு(mangai puli paruppu recipe in tamil)
#BIRTHDAY2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் மா மரங்கள், அரை நெல்லிக்காய் நிறைய காய்கள், கொடுக்கும். அம்மா புளி பருப்பு செய்வார்கள். இங்கே இந்தியா மளிகை கடையில் ஸ்ரீ ராம நவமி அன்று மாங்காய் வாங்கினேன். புளிப்பு மாங்காய் இருந்தால் நல்லது. புளிப்பு வேண்டுமானால் தக்காளி சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
ஜுக்கினி அட்ஜுகி பீன்ஸ் கூட்டு(zucchini adzuki beans koottu recipe in tamil)
#cr Lakshmi Sridharan Ph D -
ப்ரொக்கோலி கூட்டு சாதம்
#keerskitchen #COLOURS2வெளி நாடுகளில் ஹோடலில் தங்கும் பொ ழுது one pot meal ரைஸ் குக்கர், மசூர் தால் , மசாலா பொடி வீட்டிலிருந்து எடுத்து செல்வோம். அங்கே காய்கறிகள் பக்கத்தில் இருக்கும் மளிகை கடையில் வாங்குவோம். வெண்ணை ஹோட்டலில் கிடைக்கும் . மிக்ஸ்டு வெஜிடபுள் மசூர்தால் கூட்டு சாதம் Lakshmi Sridharan Ph D -
வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)
புரத சத்து, சுவை, நிறைந்த பண்டம் #jan1 Lakshmi Sridharan Ph D -
பப்பாளி பழ ஸ்மூதி (papaya smoothie)
#COLOURS1 #asahikaseiindiaபப்பாளி பழ மரம் மீனம்பாக்கத்தில் பெரிய பெரிய காய்கள் கொடுக்கும்அப்பா இனிப்பான பழங்களை வெட்டி கொடுப்பார். அம்மா பலவித இனிப்பான உணவுகள் செய்வார்கள் பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இங்கே எப்பொழுதாவது கிடைக்கும். இனிப்பு அதிகம் இல்லை. அதனால் ஸ்மூதி கூட தேன், அகாவி சிறப் சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)
அம்மாவின் ஸ்பெஷாலிடி. அம்மா எளிய முறையில். ஏகப்பட்ட சாமான்கள் சேர்க்காமல் சமையல் செய்வார். பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்க்கமாட்டார்கள். புளி சேர்த்து வேகவைத்த பயத்தம் பருப்பு, மட்டும் தான். நான் எல்லா குழம்பிலும் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்ப்பேன். புளி எப்பொழுதாவதுதான் சேர்ப்பேன். சுவை சத்து நிறைந்த மசியல் இது. #jan1 Lakshmi Sridharan Ph D -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு
முதல் முதல் நீலகிரியில் இந்த காய்களை பார்த்தேன். முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. பல விட்டமின்கள், உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. மசசவர் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.; அழகிய நிறம், சுவை, சத்து கொண்டது Lakshmi Sridharan Ph D -
புடலங்காய் பால் கூட்டு
#gourdருசி சத்து நிறைந்தது. விட்டமின் B6, manganese நிறைந்தது. எடை குறைக்க, சக்கறை லெவல் கண்ட்ரோல் செய்ய, இதய நலன் இதை உணவில் சேர்க்க. மீனம்பாக்கத்தில் ஏராளமாக காய்க்கும். இன் தோட்டத்தில் 4 தான் வந்தது, முடிந்தவரை ஆர்கானிக் உணவு பொருட்கள் சமையலில் சேர்ப்பேன். அம்மா ரெஸிபி சிறிது மாற்றினேன். Lakshmi Sridharan Ph D -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)
#VCஎல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம். பிள்ளையார் சதுர்த்தி எப்பொழுதும் அம்மா செய்வது சுண்டல் #cr Lakshmi Sridharan Ph D -
பட்டர் நட் ஸ்கூவாஷ் பால் கூட்டு (Butternut squash paal kootu recipe in tamil)
பட்டர் நட் ஸ்கூவாஷ் சத்து சுவை அழகிய நிறம் கொண்ட காய். கடலை பருப்பும் , பாலும் கலந்த ருசியான கூட்டு. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)
#CHOOSETOCOOKசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
பப்பாளி அல்வா (Pappali Halwa Recipe in tamil)
#ga4 பப்பாளி பழம் உடலுக்கு மிகவும் நல்லது அதை அப்படியே சாப்பிடலாம் அதில் காய் பக்குவமாக இருக்கும் போது பருப்பு சேர்த்து கூட்டு பொரியல் செய்யலாம் இதில் ஒரு அல்வா போல செய்வேன் Chitra Kumar -
வேர்க்கடலை சுண்டல்(verkadalai sundal recipe in tamil)
#SA #choosetocookOct2022சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D -
-
பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். மீதி நாட்களில் துவரம் பருப்பு. சீஸ் 40 வருடங்ஙகளுக்கு முன் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை இப்போ எல்லோரும் சீஸ் க்ரேஸீ. குடை மிளகாய் அனைவரும் விரும்பும் காய். சத்து சுவை மிகுந்த பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்#jan1 #GA4 #CHEESE Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் கடலை பருப்பு பால் கூட்டு (Cauliflower kadalaiparuppu paal kootu recipe in tamil)
உணவு கண்களுக்கும் விருந்தாக இருக்க வேண்டும். கூட மஞ்சள் குடை மிளகாய் சேர்ந்த கூட்டு. தேங்காய் பால் சத்து சுவை நிறைந்ததால் பாலிர்க்கு பதில் தேங்காய் பால் சேர்த்தேன். ஆர்கானிக் ஹிமாலயன் பிங்க் உப்பு இரத்த அழுத்தத்தை கட்டு படுத்தும். #jan1 Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு வால்நட் ரவா இட்லி
#cookerylifestyleசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு
#WA பீன்ஸ், ப்ரொக்கோலி, பாசி பருப்பு சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நார் சத்து, புரதம், folate anti oxidants,இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் இதயத்திர்க்கு, குடலுக்கு, லிவர்க்கு நல்லது. பெண்கள் நலம்தரும் பொருட்களை உணவில் சேர்த்து தங்கள் உடல் நலத்துடன் குடும்ப நலத்தையும் பாது காக்க வேண்டும். என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் பால், அறைத்துவிட்ட மசாலா சேர்ந்த கூட்டு ருசியோ ருசி. #WA Lakshmi Sridharan Ph D -
அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)
#VK தண்ணீர்க்குளம் ஒரு சிறிய கிராமம் என் பூர்வீகம். 7 வயது வரை அங்கு இருந்தோம், வீட்டில் ஒரு அத்திமரம். அம்மா அத்திக்காய் சாம்பார், கூட்டு, கறியமுது செய்வார்கள். சென்னை வந்த பின் அத்திமரம் அத்திக்காய் பார்க்கவில்லை. இங்கே அமெரிக்காவில் எங்கள் தோட்டத்தில் 4 மரம். ஒரு கிளை படம் இங்கே இருக்கிறதுஏற்கனவே அத்தி பழ ரேசிபிகளை இங்கே பதிவு செய்திருக்கிறேன் அத்திக்காய் இரத்த சோகை நீக்கும், சிகப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கும். உடல் உறுப்புகளை வலிமைப்படுத்தும். #VK Lakshmi Sridharan Ph D -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
-
-
வெஜ்ஜி கீவா
#CHOOSETOCOOKமுட்டைகோஸ் முட்டைகோஸ் புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது. கூட வேகவைத்த கிவா கூட சேர்த்தேன். கிவாவில் புரதம் அதிகம் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)