சமையல் குறிப்புகள்
- 1
அரை கப் துவரம் பருப்பை எடுத்துக் கொண்டு அதை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
தக்காளி, பருப்பு இரண்டையும் ஒன்றாக குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் சேர்க்கவும்.
- 3
அதில் ஒரு பச்சை மிளகாய் ஒரு கொத்து கருவேப்பிலை 8 பூண்டு பல் சேர்க்கவும்
- 4
அதோடு வெங்காயம் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து ஊறவைக்கவும்.
- 5
புளியைக் கரைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த பருப்பையும் தக்காளியும் கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.
- 6
மசித்த பருப்போடு புளிக்கரைசலை ஊற்றவும். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 7
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் உளுந்து சேர்க்கவும்
- 8
பட்டை மிளகாய் போட்டு ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்
- 9
அதோடு அரைத்து வைத்த கலவையை வதக்கவும். பருப்புக் கலவையை அதோடு சேர்க்கவும். கொதிக்க விடாமல் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 10
பின்பு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும் சுவையான பருப்பு ரசம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
-
-
-
More Recipes
கமெண்ட்